Thursday, April 2, 2009

1 அகரமுதல எழுத்தெல்லாம்



அரசன் ஆப்டிக்கல்ஸ் நிறுவனர் திரு.விஜயகுமார் அவர்களின் அற்புதமான ஆக்கம். இந்த ஒலித்தொகுப்பில் அடங்கிய பாடல்களுக்கு அதிகபட்சம் தொலைபேசியிலேயே தன் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பழைய பாடல் ப்ரியர்கள் இந்த ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து கேட்டு மகிழலாம். பாசப்பறவைக்ளான வானொலி நண்பர்களின் ஆக்கங்களூக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் திரு. விஜயகுமார் அவர்களூக்கு நன்றி. அவரின் பதிவையே முதல் பதிவாக வழங்கி மகிழ்கிறேன். உங்கள் உணர்வுகளையும் எழுதுங்கள்.

1.அகரமுதல எழுத்தெல்லாம்,
2.என்னுயிர்தோழி கேளொரு சேதி
3.பருவம் எனது பாடல்
4.பாட்டு ஒன்று கேட்டேன்
5.தாழையாம் பூமுடிச்சு
6.மலரென்ற முகமென்ற

Get this widget | Track details | eSnips Social DNA

6 comments:

anbuchezhian said...

அன்புள்ள இரவி அவர்களே,

உங்கள் சேவையை எப்படிப் பாராட்டுவது, அயராது உங்கள் கடமை என இதை செய்து வருகின்றீர்கள்.

உலகத்தமிழர்களின் உள்ளத்தில் உங்களுக்கென்று ஒரு இடம் எப்பொழுதும் உண்டு.

கடல் கடந்து நம் தமிழகத்தைப் பிரிந்து வாழும் (வாடும்) அனைத்து தமிழ் நெஞ்சங்களும் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் என்றென்றும் வாழ்த்தும்.

வளர்க உங்கள் சேவை, வாழ்க நீங்கள் பல்லாண்டு!

இப்புதிய தளம் மென்மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.

Covai Ravee said...

அன்புசெழியன் அவர்களே..

வருக வருக உங்களின் முதல் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது. அரசன் ஆப்டிக்கல்ஸ் நிறுவனத்தார் ஆதரவு தந்து திறமை மிக்க வானொலி நேயர்களின் ஆக்கங்களை வெளிக்கொணர மிகவும் உதவியாக இருக்கிறார்கள். அவருடைய பதிவையே முதல் பதிவாக வழங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவருக்கும் பண்பலை வானொலியில் அறிவிப்பாளராக இருக்கும் திரு. ஆர்.ஜி.எல் நாராயான அவரக்ளூக்கும், திரு. ரவி வர்மா அவர்களூக்கும் நன்றி. அடிக்கடி வாங்க.

Covai Ravee said...
This comment has been removed by the author.
Covai Ravee said...

அன்புக்குரிய கோவை ரவீ ....
கைம்மாறு கருதாமல் தாங்கள் செய்கின்ற இந்த கலைச்சேவை போற்றுதலுக்குரியது ....தொடரட்டும் இந்த சேவை...

ரவி வர்மா (பண்பலை அறிவிப்பாளர்)

Covai Ravee said...

வாங்க ரவி வர்மா சார்..

உங்கள் ஆதரவு இல்லையென்றால் இதெல்லாம் ஏதுஙக? உங்களூக்கும், திரு.ஆர்.ஜி.எல்.என் சாருக்குதான் தான் நான் நன்றி சொல்லனும். ஏனென்றால் வித்தியாசமான ஆக்கங்களை தெரிவு செய்து கடின உழைப்பில் தொகுத்து வழங்குவது நான் அறிவேன். மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்புக்கு நன்றி.

jagasubash said...

Ravi Sir Vanakkam . Ungalin Arpudha paniyil Paadalgal Valam varatum.. Paasaparavaikalam nam tamil Nenjangal Kettu rasikkattum. Nandrigal. Arasan Vijayakumar avargalin Nalla Paadal Thoguppu idhu. Iravin Madiyil 225-vadhu Vaaram Nigazhchi.
Jagadeesh
coimbatore-24

Follow by Email