Tuesday, April 7, 2009

2 ஏழிசைவேந்தனுடன் தேனிசைக் குயில்கள்



பல அருமையான பாடல்கள் மெனக்கெட்டு தேடிப்பிடித்து விடலாம். அந்த பாடல்களில் உள்ள வரிகளையும் ஆழ்ந்து ரசித்து பாடல்கள் தொகுப்பு தருவது என்பது சாதாராணமான விசயம் இல்லை. அந்த அபார முயற்சி எடுத்து, திருப்பூர் திரு. அழகிரிசாமி அவர்களின் திறமை அவரின் எழுத்த்துக்களில் வெட்டவெளிச்சமாக பிரதிபலிக்க்கிறது. இதோ ஏழிசைவேந்தனுடன் தேனிசைக் குயில்கள் வழங்கிய பாடல் தொகுப்பு எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பு ஏற்படுத்தாத பாடல் தெரிவுகள். தரவிற்க்கம் செய்து கேட்டு உங்கள் உணர்வுகளை எழுதுங்கள். நிகழ்ச்சி தொகுத்து வழங்குபவர் வழக்கம் போல் நமது ஆதர்ஸ் அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்கள் தான். அனுபவியுங்கள்.

1.ஆனந்தம் இன்று ஆரம்பம்,இதயவீணை,டி.எம்.எஸ்,ஜானகி
2.திங்கள் முகில் சூடும், அன்னை அபிராமி,டி.எம்.எஸ்,எம்.ஆர்.விஜயா
3.கண்ணில் தெரிகின்ற வாணம்,ரகசியபோலிஸ்115,டி.எ.எஸ்.எல்.ஆர்.ஈஸ்வரி
4.அலங்காரம் போதுமடி,மிஸ்டர்,சம்பத்,டி.எ.எஸ்.மனோரமா
5.கனவுகண்டேன் நான்,சிவகங்கை சீமை,டி.எம்.எஸ்,டி.எஸ்.பகவதி
6.பொங்கிவரும் புதுநிலவே, நெஞ்சில்குடியிருக்கும்,இரும்புத்திரை,டி.எம்.எஸ்,பி.லீலா
7.சித்திரமண்டபத்தில்,அன்பைத்தேடி,டி.எம்.எஸ்,ஜெ.ஜெயலலித்தா
8.பட்டினம் மெல்லிய,ஞாயிறும் திங்களும், டி.எம்.எஸ்,பி.சுசீலா
9.சதாரம்,டி.எம்.எஸ்,பானுமதி

Get this widget | Track details | eSnips Social DNA

8 comments:

usha said...

கலக்கறீங்க போங்க ... என்னோட வாழ்துக்கள் ...

anbuchezhian said...

அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல் எங்கள் இரவியின் சேவையும்.

நன்றியுடன் வாழ்த்துகள்!

Covai Ravee said...

//அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல் எங்கள் இரவியின் சேவையும். //

ஆஹா.. ஆஹா.. இது ரொம்ப அதிகம் சார். உங்கள் சந்தோசமே என் மகிழ்ச்சி. நன்றிக்கு நன்றி. இன்னும் வரும் காத்திருங்கள் கனவுகளில் மிதக்க..

Covai Ravee said...

வாங்க உஷா மேடம்...

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. எல்லாப்புகழும் ஆக்கத்தை உருவாக்கியவருக்கும் அதை திறம்பட தொகுத்து வழங்கியவருக்கும் போய் சேரும். அடிக்கடி வாங்க ஹைதராபாத் எப்படி இருக்கிறது?

jagasubash said...

Ezhisai Vendhan TMS Arpudha paadal thoguppu idhu. Oru Nalla rasiganin thervugalai irukkiradhu. RGL Kuralil ketkumpodhu Anandam. Ravi Sir thodarattum ungal Isai Pani.
Nandrigal.
Jagadeesh
Coimbatore

Covai Ravee said...

Romba Nandri Jagadeesh sir, Ungal OOkame ennakku Urchagam.

rahini said...

வணக்கம் ரவி உங்கள் வருகை என்னை மகிழ வைத்தன இன்றுதான் உங்கள் பின்னோட்டம் பார்த்தேன் அருமையான பதிவுகள் கானா இன்பம் கனிந்ததேனோ மிக அற்புதமான பாடல் என்னை கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று என் நிகழ்ச்சிகள் இரண்டு வானொலியில் போகின்றது லண்டன்தமிழ் வானொலி ரி ஆர் ரி தமிழ் ஒலி வானொலியில் எனக்கு கிடைத்த வரப்பிசாதம் இப்பிறப்பில் அறிவிப்பாளர் என்ற வரம்
முடிந்தால் கேட்டு பாருங்கள்.

rahini said...

http://www.esnips.com/web/ENDRUMINIYAVAI

Follow by Email