Saturday, April 18, 2009

4.மஞ்சள் வெயில் மாலையிலே



இந்த ஆக்கத்தை உருவாக்கியவர் திருமதி.விஜயலக்‌ஷ்மி சுந்தரராஜன் அவர்களூக்கு பெரிதும் உதவியாக இருந்த எனது நண்பர் சுந்தராபுரம் திரு.ஜெகதீஸ் அவர்கள். இருவரின் உழைப்பு இந்த ஆக்கத்தில் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஒவ்வொரு பாடல் தெரிவும் பழைய பாடல் பிரியர்களுக்கு பிரியாணி சாப்பிட மாதிரி சப்புக்கொட்டி ருசிக்கலாம். எல்லாப்பாடல்களூம் வித்தியாசமான தெரிவுகள் தரவிறக்கம் செய்து கேட்டு மகிழ்ந்து உங்கள் உணர்வுகளை அன்புடம் தெரிவியுங்கள். இது போன்ற ஆக்கங்களை வழங்க கோவை நேயர்கள் மிகவும் ஆர்வமுடன் உள்ளார்கள். ஆக்கத்தை உருவாக்கிய திருமதி.விஜயலக்ஷ்மி சுந்தரராஜன், திரு.ஜெகதீஸ் அவர்களூக்கும் மற்றும் பாசப்பறவைகள் நேயர்களுக்கும் இணையதள ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்களூம் நன்றிகளும்.

1.கானா இன்பம் கனிந்ததேனோ,சபாஷ் மீனா,டி.ஏ.மோதி,பி.சுசீலா
2.காதல் யாத்திரைக்கு,மனிதன் மாறாவில்லை,ஏ.எல்.ராகவன்,பி.சுசீலா
3.நிலவோடு வான்முகில்,ராஜராஜன்,சீர்காழி கோவிந்தராஜன்,ஏ.பி.கோமளா
4.மஞ்சள் வெயில் மாலையிலே,காவேரி,சி.எஸ்.ஜெயராமன்,எம்.எல்.வசந்தகுமாரி
5.மன்னிக்கவேண்டுகிறேன்,இருமலர்கள்,டி.எம்.சவுந்த்ரராஜன்,பி.சுசீலா
6.நான் பாடிய முதல் பாட்டு,ஐந்துலட்சம்,டி.எம்.எஸ்
7.அழகான பொருளே,தென்றல்வீசும்,பி.பி.ஸ்ரீரினிவாஸ்
8.ஆண்டவன் ஒரு நாள்,டெல்லி மாப்பிள்ளை,டி.எம்.சவுந்திரராஜன்

Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

anbuchezhian said...

Aboorva paadalhal, Azhagiya thoggupu!

Kalaggunka Ravee Avarhale!

anbu

Covai Ravee said...

வாங்க அன்புசெழியன் சார்..

உங்கள் ஊக்கம்தான் எங்களுக்கு உற்சாகம் தருகிறது வருகைக்கு மிக்க நன்றி. இன்னும் வரும் காத்திருங்கள்.

Follow by Email