Friday, April 24, 2009

6 இசைக்குயிலின் 72 ஆவது பிறந்தநாள்



23.04.2009 அன்று தென்னிந்தியாவின் இசைக்குயில் டாக்டர் எஸ்.ஜானகியம்மாவின் 72 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம். அதன் தொடர்பாக இந்த ஒலித்தொகுப்பு.




நமக்கு தனியாக ஒரு மலரைப் பார்த்தாலே அழகில் மனதை கொள்ளைக்கொண்டு போகும். ஒரு பூங்கொத்தாக மலர்களை பார்த்தால் கேட்கவா வேண்டும் இதோ இந்த் மலர் பாமலர் பூங்கொத்தை அவரின் பிறந்த நாள் பரிசாக வழங்கி வணங்குகிறேன். அவர் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.

ஆமாம் அன்பர்களே நேற்று கோவை பண்பலையில் இனிய இரவில் டாக்டர் எஸ்.ஜானகியம்மாவின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியை அறிவிப்பாளர் திரு. ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயாணா அவர்கள் வழங்கினார். அவரின் மனதை மயக்கும் குரலில் அம்மவின் தனிப்பாடல்கள் கேட்டு மகிழுங்கள் உங்கள் உணர்வுகளை எழுதுங்கள்.




பாமாலை பூங்கொத்து ஒலித்தொகுப்பு

1.நான் தாயாக வேண்டும், 2.காற்றுக்கென்ன வேலி, 3.அன்பே எங்கும்,காற்றினிலே வரும் கீதம், 4.பாடவா உன் பாடலை, 5.செந்தூரப்பூவே, 6.மானாட போது, 7.அடடட மாமரக்கிளியே, 8.ஒரே முறை உன் தரிசனம், 9.தூரத்தில் நான் கண்ட உன் முகம்
10.உன்னை ராதா அழைக்கிறாள், 11.தேனூறும் ராகம்

Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

sellam said...

நான் உந்தன் தாயாக வேண்டும் குரலை அப்படியே தேனில் தோய்த்து எடுத்தள்ளார் ஜானகி அம்மா.
உங்கள் ரசிகை அம்மா நான் சிறிய வயதில் இருந்தே

rahini said...

நான் உந்தன் தாயாக வேண்டும் குரலை அப்படியே தேனில் தோய்த்து எடுத்தள்ளார் ஜானகி அம்மா.
உங்கள் ரசிகை அம்மா நான் சிறிய வயதில் இருந்தே

Follow by Email