Saturday, April 25, 2009

7 நிலவு தூங்கும் நேரம்



இதற்க்கு முன் பதிவில் ஜானகியம்மா பிறந்தநாள் ஒலிக்கோப்பில் ஒரு பாடல் ராகம் சொல்லி எது கேட்டிருந்தார் நமத் ஆதர்ஸ் அறிவிப்பாளர் அது என்ன பாட்ல் என்று கண்டு பிடித்தீர்களா அன்பர்களே? இல்லையென்றால் இதோ இந்த ஒலித்தொகுப்பில் அந்த பாடலுக்கு விளக்கமும் யார் பாடியது எந்த படம் சரியாக யார் சொன்னார்கள் என்று ஒலிக்கோப்பின் இறுதியில் அறிவிப்பாளர் சொல்லீயிருக்கிறார். ஓர் ஆர்வக்கோளாரினால் ஒலிகோப்பின் இறுதியில் சென்று கேட்டு விடாதீர்கள் நிகழ்ச்சியின் வழக்கம் போல் சுவாரசியம் போய்விடும் சரியான விடையை பல பேர் சொல்லியிருக்கிறார்கள் அதையும் கேளூங்கள். கேட்டுவிட்டு உங்கள் உணர்வுகளையும் மறுமொழியில் எனது கருத்தையும் சொல்கிறேன். என்னங்க சரிங்களா? பாடல்கள் லிஸ்ட் எப்படி கேட்க ஆர்வமாக உள்ளதா? கேட்டுவிடுவோம்...

அந்த பாடல் ராகத்தின் பேச்சிலும், ஒரு பாட்டில் பொடிவைத்து பேசியிருக்கிறார் நமது அறிவிப்பாளர் எங்கே என்று அதையும் கண்டு பிடித்து விடுவீர்கள் நிகழ்ச்சியின் இறுதியில். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து நேயர்களூக்கும் என் நன்றி.

1.நிலவு தூங்கும் நேரம்
2.அழகாக சிரித்தது அந்த நிலவு
3.மெட்டி ஒலி காற்றோடு
4.சுகம் சுகமே தொடத்தொடதானே
5.தெரியும் தெரியும் விசயம்
6.அம்மம்மா சரணம் உன் பாதங்கள்
7.தங்கத்தில் பாடாத
8.பூங்கதவே தாழ்திறவாய்

Get this widget | Track details | eSnips Social DNA

5 comments:

rahini said...

mika mika arumai enaku piditha paadal

Covai Ravee said...

ராகினி மேடம்...

நீங்கள் எந்த பாடலை குறிப்பிட்டீர்கள் 'நிலவு தூங்கும் நேரம்” பாடலா ? அல்லது கேள்வியின் பாடல் பதிலை சொல்லுகிறீர்களா? அல்லது ஒலித்தொகுப்பில் உள்ள பாடல்களை சொல்லுகிறீர்களா? ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து முழுவதும் நேரம் கிடைக்கும் போது கேளூங்கள் ஒலித்தொகுப்பின் முடிவின் கேளூங்கள் பல பேர்களில் சரியான பதிலை சொல்லி அரசன் ஆப்டிக்கல்ஸ் பரிசிகூப்பனை தட்டிச்செல்லும் அந்த நபர் யார் என்று உங்களூக்கு தெரியும். அவர் உங்களூக்கு சமீபத்தில் அறிமுகமானவர் தான்? கேட்டு விட்டு சொல்லுங்கள் எனக்கு அந்த பாடல் ரொம்ம்ப ரொம்ம்ப பிடிக்கும். அந்த பாடலில் ஜனகியம்மா ஹம்மிங்லேயே கலக்கியிருப்பார். வருகைக்கு நன்ரி. மேடம்.

rahini said...

நிலவு தூங்கும் பாடல்

rahini said...

தீவிர ரசிகர் யாரோ என்று காத்திருந்தேன் அது நீங்கள் என்று அறிந்த போது சந்தோசம்
வாழ்த்துக்கள் கோவை ரவி அவர்களே. நல்ல பாடல் அதில் ஜானகியின் ஆலாபனையில் மெய்சிலிர்க வைத்தது .

Covai Ravee said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி மேடம்...

ஜானகியம்மா பிறந்த நாள சிறப்பு பதிவுலேயே கேள்வி கேட்டிருந்தார்ன் அறிவிப்பாளர். அப்போதே கண்டு பிடித்துவிட்டேன். ஒரு நாள் ஆகிவிட்டாதால் மீண்டும் கேட்கமாட்டார் என்று சாதரணாமாக இருந்து விட்டேன். நிகழ்ச்சியில் மீண்டும் அதே கேள்வியை கேட்டதும் முதலிலேயே அனுப்பி விட்டேன். என்னை விட அசகாசூரர்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள். பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்து அனுப்பவில்லை இருந்தாலும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

இந்த பரிசு அறிவிப்பாளரின் அன்பை பெற இன்னும் அதிகமாக்கியது என்றால் அது மிகையாகாது. நன்றி. இன்னும் வரும் அடிக்கடி வாங்க மேடம்.

Follow by Email