Thursday, May 28, 2009

13 ஓராயிரம் பார்வையிலே..



கோபிச்செட்டிபாளையம், திரு.தேங்காய் தாசன் 300வது வார இரவின் மடியில் வாழ்த்து செய்தியுடன் 302வது வார இரவின் மடியில் நிகழ்ச்சி துவங்குவதே அலாதியானது அதுவும் இந்த ஒலித்தொகுப்புக்கு ஆக்கத்தை அனுப்பிவைத்த அறிவிப்பாளர் அட்டகாசமாக சொல்வது போல் ஆலாந்துறை அண்ணதுரை அவர்களூக்கு நன்றி. இந்த ஒலிதொகுப்பில் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிடித்த பாடல் ஓராயிரம் பார்வையிலே ஆஹா ஆஹா அருமை அருமை.. எத்தனை தடவை கேட்டாலும் மீணடும் மீண்டும் கேட்க துடிக்கும் பாடல்.

மற்ற பாடல்கள் தெரிவிலும் திரு. அண்ணாதுரையின் ஆதங்கங்கள் தெள்ளதெளிவாக தெரிகின்றன. ஆக்கத்தை உருவாக்கிய திரு.பி.அண்ணாதுரை, பூளூவம்பட்டி, ஆலாந்துரை
அவர்களூக்கு என் வாழ்த்துக்கள் உங்கள் வாழ்த்துக்களும் சேரட்டும்..

அண்ணையைப்போல் ஒரு தெயவம் இல்லை >> பசுமை நிறைந்த நினவுகளே >> ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் >> மதுரையில் பறந்த மீன்கொடியை >> கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு >> மயக்கமா கலக்கமா மனதிலே >> ஒண்ணாஇருக்க கத்துக்கணும் >> நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு >> தூங்காதே தம்பி தூங்காதே.

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் செய்ய / For Download

No comments:

Follow by Email