Thursday, May 7, 2009

9 ராகமும் கானமும்



அன்பு உள்ளங்களே ராகமும் கானமும் என்ற தலைப்பில் ஒரு அற்புதமான ஒலித்தொகுப்பு இது. பாடல்கள் பட்டியலை பாருங்கள் எல்லாமே மெகா ஹிட் பாடல்கள் தான் சந்தேகமே இல்லை. இந்த ஒலித்தொகுப்பில் அதிகபட்சம் தாஸண்ணா பாடல்கள் தான் இடம் பெற்றிருக்கின்றன. இதில் ஒரு விஷேசமான அற்புதமான தகவல்களும் உள்ளது அவை என்ன? கேட்டுதான் பாருங்களேன் கேட்டுவிட்டு உங்கள் அற்புதாமான உணர்வுகளை ஒரு வரியில் எழுதிடுங்கள் உருவாக்கியவர் உற்சாகமாகிடுவார்.

இந்த இனிமையான ஒலித்தொகுப்பை உருவாக்கி வழங்கியவர் கோவை நேயர் திரு. ஜெயப்ரகாஷ் நல்ல தொரு தகவல்கள் தேடி பிடித்து நமக்காக வழங்கியுள்ளார். அவருக்கு பாசப்பறவைகள் இசையன்பர்கள் சார்பாகாக வாழ்த்துக்கள். இந்த ஒலிக்கோப்பை ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நீரோடை போன்று தொகுத்து வழங்கிய எங்கள் சின்னதம்பி பெரியதம்பி புகழ் திரு.கோபாலகிருஷ்ணன் சாருக்கு வாழ்த்துக்களை நன்றியுடன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

1.பூங்கதவே தாழ்திறவாய்
2.ஆகாய வெண்ணிலாவே
3.காற்றில் எந்தன் கீதம்
4.ஆடல் கலையே தேவன்
5.ஏரிககரை பூங்காற்றே
6.பழமுதிர்சோலை எனக்காகதான்
7.தம்தனம் னனம் தாளம் வரும்
8.அம்மா என்று அழைக்காத
9.இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே

இந்த இனிமையான ஒலித்தொப்பு உருவாக்கியவர் அவருக்கு வாழ்த்துக்கள்.

திரு.ஜெயப்ரகாஷ்
103,வைசியாள் வீதி
கோவை -1

Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

IRAVUSURYAN said...

NANBARE.....பாசப்பறவைகள் இணையதளம் கண்டேன்.... வானத்தில் சங்கமம் ஆகும் பறவைகள்... இங்கே கணிப்பொறியில் சங்கமம் ஆகும் பாச உள்ளங்கள். சங்கமம் எங்கு நிகழ்ந்தாலும் சங்கமத்திற்கு தனி பலம் உண்டு . காரணம் ஒன்றினால் எதுவும் நிகழாது. எல்லோரும் ஒன்றினால்தான் எல்லாமே நிகழும்.

வானொலி மூலம் இணைந்த இந்த பந்தம் உறுதியானது. நன்றி. RG LAKAHSMI NARAYANA................

Covai Ravee said...

என் பாசமிகு அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.எல்.நாராயானா அவர்களுக்கு உங்கள் வாழ்த்து இங்கே கண்டு மனம் மகிழ்ந்தேன். உங்கள் ஊக்கம் எங்களைப்போன்ற நேயர்களுக்கு மேன் மேலும் உற்சாகத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை. தங்களின் அருமையான மறுமொழிக்கு பாசப்பறவைகள் சார்பாக ஒட்டுமொத்தமாக் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். உங்கள் ஆதரவு என்றும் நாடும். கோவை ரவி

Follow by Email