Thursday, May 28, 2009

12 அன்பே..அன்பே என் ஆரமுதே



கோவை,கணபதி நேயர் திரு.வி.எஸ்.பாலசந்தரன் 300வது வார இரவின் மடியில் வாழ்த்து செய்தியுடன் தாமதமாகதான் வானொலி நிலையத்துக்கு வந்தது என்று அறிவிப்பாளர் தெரிவித்தாலும். அவரின் வாழ்த்து அம்சமாக இருந்தது. இதோ இந்த ஒலித்தொகுப்பில் துவக்கத்திலே தொடங்கும் வாழ்த்துசெய்தி அதை தொடர்ந்து..

அறிதான பழைய பாடல்கள் சிலவற்றை நானே முதல் முறை கேட்கிறேன் அமிர்தமாக தித்திக்கிறது. பழைய பாடல் பிரியர்களுக்கு இது ஒரு இசைகுளியல் உருவாக்கியவர் திருமதி.ஜி.கமலம், பாளையக்கோட்டை, திருநெல்வேலி. அவருக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்ப்பாக நன்றி. பதிவிறக்கம் செய்து கேட்டு விட்டு உங்கள் உணர்வுகளை ஒரு வரியில் எழுதிடுங்கள் இசைப்பிரியர்களே.

1.புத்தம் புது மேனி,சுபதினம்,டாக்டர்.பாலமுரளி கிருஷ்னா,பி.சுசிலா
2.அன்பே..அன்பே என் ஆரமுதே,கோமதியின் காதலன்,டாக்டர்.சீர்காழி கோவிந்தராஜன்,ஜிக்கி
3.இன்பம் யாவுமே துன்பமாகுமே, திருமணம்,டி.எம்.எஸ்
4.மகாராஜன் உலகையாளலாம்,
5.சின்ன சின்ன நடை நடந்து,காவேரியின் கணவன்,பி.சுசீலா
6.தென்றலே வாராயோ,வாழ்விலே ஒரு நாள்,டி.எம்.எஸ்,ஜீவரத்தினம்
7.சொன்னாலும் வெட்கமடா,முத்து மண்டபம்,டி.எம்.எஸ்
8.நான் செய்த பூஜாபலன்,ஏ.எம்.ராஜா,பி.லீலா

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள் / For Down Load

No comments:

Follow by Email