Monday, June 29, 2009

17 நதியினில் வெள்ளம்



இந்த வார இரவின் மடியில் ஆக்கத்தை உருவாக்கியவர் திருமதி.கே.எஸ்.வளர்மதி, நாமக்கல் மாவட்டம். வளர்மதி அவர்களின் பாடல் தெரிவுகள் அபாரம் அதுவும் ஒவ்வொரு பாடலை ரசித்த விதமும் அதனை பாங்குடன் தொகுத்து வழங்கிய நமது ஆதர்ஸ அறிவிப்பாளர் ஆர்.ஜி.எல்.என் சாரும் அசத்திவிட்டார்கள். பொறுமையுடன் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே. பாசப்பறவைகள் இணைய தள இசையன்பர்களுக்காக வழங்கிய திருமதி வளர்மதி அவர்களூக்கு வாழ்த்துக்கள்.நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA


1.மண்ணுக்கு மரம் பாரமா,தைபிறந்தால் வழி பிறக்கும், எம்.எஸ்.ராஜேஸ்வரி
2.சின்ன சின்ன கண்ணிலே,தேன்நிலவு,ஏ.எம்.ராஜா,பி.சுசீலா
3.கொடி அசைந்ததும் காற்று வந்ததா,டி.எம்.எஸ்,பி.சுசீலா
4.நான் உன்னை அழைக்கவில்லை,எங்கிருந்தோ வந்தாள்,டி.எம்.எஸ்
5.நதியினில் வெள்ளம்,தேனும் பாலும்,டி.எம்.எஸ்
6.கடவுள் இருக்கின்றார்,ஆனந்த ஜோதி,டி.எம்.எஸ்
7.ஏதோ மனிதன் பிறந்து விட்டான்,பி.பி.ஸ்ரீனிவாஸ்
8.யாரை எங்கே வைப்பது,டி.எம்.எஸ்
9.எதற்கும் ஒரு காலம் உண்டு,எம்.எஸ்.விஸ்வநாதன்

இங்கே பதிவிறக்கம் செய்யலாம்

No comments:

Follow by Email