Thursday, July 2, 2009

18 பயணம் தொடரட்டும் கவித்தொகுப்பு



அறிவிப்பாளர் திரு.அருனாச்சலம், சென்னை


பயணம் தொடரட்டும் கவித்தொகுப்பு - கவிஞர் முத்துலிங்கம்

பயணம் தொடரட்டும் என்ற தலைப்பில் கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் கவிதை தொகுப்பிலிருந்து அழகான கவிதைகளை தேர்ந்தெடுத்து எனது அன்பு நண்பர் வானொலி அறிவிப்பாளர் அருணாச்சலம் அவர்கள் தன் அசரவைக்கும் குரலால் தொகுத்தும் இடையிடையே பிரபல திரையிசை பாடல் பின்னணி இசையினை சரியாக சேர்த்து அமெரிக்கா தமிழ் வானொலிக்காக ஐந்து நிமிட தொகுப்பாக தயாரித்து இருந்தாலும் தன்னம்பிக்கையூட்டும் கவிதைகளை அற்புதமாக வழங்கியிருக்கிறார். இதோ உங்கள் செவிகளூக்கும் விருந்தாகட்டும். அருண் பிங்கி என்று அன்புடன் அழைக்கப்படும் அறிவிப்பாளர் அருணாச்சலம் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக அவருக்கு நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA

8 comments:

SP.VR. SUBBIAH said...

வணக்கம் ரவி.பதிவிற்குப் பாராட்டுக்கள்
R.G.லக்‌ஷ்மிநாராயணாவின் படத்தை சற்ருப் பெரிதாகப் போட்டிருக்கலாமே?
அவர் கோவைக்காரர் என்பதையும் சொல்லுங்கள்

Covai Ravee said...

வாங்கய்யா வாத்தியார் ஐயா... ஹி..ஹி.. வணக்கம் ஐயா..

ரொம்ப நாட்களாக உங்க பதிவுகள் வரவில்லையே ரொம்ப பிசியாக இருப்பீர்கள் போல.

//R.G.லக்‌ஷ்மிநாராயணாவின் படத்தை சற்ருப் பெரிதாகப் போட்டிருக்கலாமே?//

திரு.ஆர்.ஜி.எல் சார் எங்கே போட்டோ கொடுத்தார் சூரியன் பண்பலையில் இருந்து எடுத்த போட்டோ சார் அங்கே சின்னதாக இருந்தது அதையே போட்டுட்டேன்.

//அவர் கோவைக்காரர் என்பதையும் சொல்லுங்கள்//

கோவைகாரர் என்று அவரை அறிமுகப்படுத்தவும் வேண்டுமோ? உலகம் பூரா தெரிந்துவிட்டார் பாசப்பறவைகள் மூலமாக.

வருகைக்கு நன்றி ஐயா.

usha said...

நல்ல கவிதை நல்ல குரல்வன்னதில் இனிதாக வழங்கிய என் இனிய நண்பர் அவர்களுக்கு நன்றி :)

Swathy said...

Dear Arunachalam sir,

Your voice is superb! Kavithai also very gud. Impressive. Thanks to Muthulingam and YOU. Keep it up your gud work.

Covai Ravee said...

வாங்க உஷா மேடம்...

இப்ப தான் வந்துருக்கீங்க பதிவு செய்து 2 வாரம் ஆகிறது. திரு.அருணாச்சலம் என்னிடம் போனில் பேசினார். நான் தான் அவரின் போட்டோ அனுப்பும் படி கேட்டுக்கொண்டேன். அடிக்கடி வந்து கேளுங்க மேடம். நன்றி.

Covai Ravee said...

வாங்க ஸ்வாதி மேடம்..

இந்த தளத்திற்க்கு முதல் தடவையாக வருகை புரிந்துருகீறீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் வருகை நல்வரவாகுக. அடிக்கடி வாங்க அறிவிப்பாளர்கள் மற்றும் நேயர்களீன் அறிதான ஆக்கங்கள் இங்கே இடம் பெறும். கேட்டு மகிழுங்கள். நன்றி.

Anonymous said...

Dear Ravi Sir

Thanks for yur Invitation and your inputs are very gud and its boosting for Young Talents.

My special Congrats to Mr.Arunachalam Sir, his voice is really superb, very attractive voice. Expect lot from you.

Keep it up your work Arunachalam Sir and all team work.

Swathy.

Covai Ravee said...

Dear Swathy madam...

//Thanks for yur Invitation and your inputs are very gud and its boosting for Young Talents. //

amazing affection madam thx. It was one of my duty.

//My special Congrats to Mr.Arunachalam Sir, his voice is really superb, very attractive voice. Expect lot from you.

Keep it up your work Arunachalam Sir and all team work.//

Mr.Arunachalam sir my new beloved friend. 100% correct for your opinion abt his voice. And then where are you from (r u a rj?) because one of rj as your name in cbe sfm? pls infrom to me this email id covairavee@gmail.com

All the best madam and thx for your encouragement.

Pls visit the blog also you have a lot of experience. www.myspb.blogspot.com

Covai Ravee

Follow by Email