Monday, July 27, 2009

23 தூங்காதே தம்பி தூங்காதே



இரவின் மடியில் 310 வாரம் ஆக்கத்தை உருவாக்கியவர் திருமதி. கல்யாணி ராம்நாத் அவர்களின் அழகான வரிகளில் இனிமையான பழைய பாடல்களின் ஒலித்தொகுப்பு தொகுத்து வழங்கியவர் வேறுயாராக இருக்க முடியும்? அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்கள் தான். கேட்டு மகிழுங்கள்.

310 வது இரவின் மடியில் ஒலித்தொகுப்பு வழங்கியவர் திருமதி.கல்யாணி ராம்நாத் பதிவிறக்கம் இங்கே

1.தமிழுக்கு அமுதென்று பெயர்.பஞ்சவர்ணக்கிளி,பி.சுசீலா
2.வாடிக்கை மறந்ததோனோ,கல்யாணப்பரிசு,ஏ.எம்.ராஜா,பி.சுசீலா
3.சின்னப்பயலே சின்னப்பயலே,அரசிளங்குமரி,டி.எம்.எஸ்
4.காகிதத்தில் கப்பல் செய்து,அன்புக்கரங்கள்,டி.எம்.எஸ்
5.தூங்காதே தம்பி தூங்காதே,நாடோடி மன்னன்,டி.எம்.எஸ்
6.ஒற்றுமையால் வாழ்வதாலே,பாகப்பிரிவினை,சீர்காழி கோவிந்தராஜன்,லீலா
7.வெள்ளிபனி மலை மீது,
8.தன் வாழ்வில் காணா,சீர்காழி கோவிந்தராஜன்

No comments:

Follow by Email