Tuesday, September 29, 2009

30 எஸ்.பி.பி இசையின் மடியில்



எஸ்.பி.பி இசையின் மடியில்

ஓர் நாள் இனிய இரவில் மொட்டை மாடியில்
கண் அயர்ந்து உறங்கத் துவங்கும் வேளையில்
”மாணிக்க பதுமையான” ”எந்தன் தேவனின் பாடலை”
பாடும் நிலா பாலுவை அதாவது வென்னில்லாவை
”வாவென்னிலா உன் வானம் தேடுதே”என்று அழைத்து
”வானில் வாழும் தேவதையாக” பூஜித்தேன் பூரித்தேன்
”கேட்டதெல்லால்லம் நான் தருவேன்”என்று ”
எனக்கு பிடித்த ரோஜாப்பூவை”நிலாவை நோக்கி வீசினேன்
”என்னைத் தேடி வந்த மேகத்தின் மீது”தொற்றிக்கொண்டு
என் விழிகளின் மேல் அமர்ந்து கொண்டு
எஸ்.பி.பியின் குரலில் இசையின் மடியில்
குரல்யாளினி கவிதை குயிலின் ஓசையில்
துயில வைத்து விட்டது என்னையையும் அறியாமல்.

-- கோவை ரவி

ஐயோரப்பிய வானொலியில் பாலுஜியின் பாடல்கள் தொகுப்புமுதல் பகுதியின் பாடல் தொகுப்பு (பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA


இரண்டாவது ஒலித்தொகுப்பு (பதிவிறக்கம் இங்கே)

ஜெர்மனியில் இருந்து குரல்யாளினி ராகினி பாஸ்கரன் அவர்கள் அவருக்கே உரிய கவிதை நடையில் அமர்க்களமாக 2 ஒலிக்கோப்புக்களையும் தொகுத்து வழங்கிய அவருக்கு பாசப்பறவைகள் சார்பாக நன்றி.

2 comments:

gopalv1958 said...

Ravee Sir,
Vanakkam. Neengal romba natkalukku mun anuppiya valai thodarbai indru dhaan kettein. Arumayaana thoguppu.
Nandri. 'Enakku Piditha Roja Poovai' -enakku pidiththa paadal.
Anbudan,
V. Gopalakrishnan,
Coimbatore.
6thOct.09

Covai Ravee said...

மிக்க நன்றி கோபாலகிருஷ்னன் சார்,

ஜெர்மனியிலிருந்து எனது நன்பர் அறிவிப்பாளர் திருமதி ராகினி பாஸ்கரன் அவர்கள் எனக்கு அனுப்பி வைத்தது இந்த தொகுப்புக்கள் அவர் குரலில் கவிதைகள் குற்றால அருவியாய் சரளமாக கொட்டும் நான் பலதடவை கேட்டு அதிசயத்திருக்கிறேன் அழகான கவிதைகளூடன் பாடல் தெரிவுகள் செய்வதில் வல்லவர் அவருக்கு இறைவன் கொடுத்த வரம். பா.நி.பா தளத்தில் பல தொகுப்புக்கள் வழங்கியிருக்கிறார் ஜுன்மாத துவக்கத்தில் சென்று பாருங்கள் நிறைய பதிவுகள் இருக்கும். தங்கள் கருத்துக்களூக்கு நன்றி.

Follow by Email