Thursday, September 10, 2009

28 ”சிவ சிவ” அழகான ஓர் சொல் ஒலித்தொகுப்பு.



”சிவ சிவ” அழகான ஓர் சொல் ஒலித்தொகுப்பு.

ஆமாங்க சார், கீழ்கண்ட பாடல் வரிகளில் தான் அந்த பிரமாண்டமான சொல் ஒலிந்து இருக்கிறது. அது என்ன சொல் என்று முதல் மூன்று பாடல்களிலே கண்டு பிடித்தால் வழக்கம் போல் நீங்கள் தான் அசகாய சூரர்.



பேரைச்சொல்லவா >> மழைக்காலமேகம் ஒன்று >> செங்கமலம் சிரிக்குது >> கண்மணியே பேசு >> ஒரு வெள்ளை புறா ஒன்று >> பூங்காற்றே தீண்டாதே >> குங்குமத்தேரில்.

எத்தனை நேயர்கள் தலைமுடியை பிய்த்துக்கொள்கிறார்கள் என்று கேளுங்கள் (என்னையும் சேர்த்து தான்) இனி விளையாட்டை துவங்கலாமா? அமுக்குங்கள் ஒலிக்கோப்பின் விசையை. இந்த ஒலித்தொகுப்பை உருவாக்கியவருக்கும் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களூக்கும் நன்றி.. நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA



ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

No comments:

Follow by Email