Saturday, October 24, 2009

37 திருத்தேரில் வரும் சிலையோதிருத்தேரில் வரும் சிலையோ என்ற எனக்கு பிடித்த பாடலுடன் துவங்கும் இந்த வானொலி மயிலிறகு தொலைபேசி நிகழ்ச்சி ஆஸ்தான் நேயர்கள் அடிக்கடி வருகை தந்தாலும் அவர்களின் பாடல் ரசணைகள் அளவிடமுடியாத நிலையில் உள்ளன.அவர்களின் விருப்பங்களை தானும் ரசித்து சளைக்காமல் அவர்களூடன் அற்புதமாக உரையாடிய அறிவிப்பாளினி திருமதி.சந்திரா அவர்களுக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி. நீங்களூம் கேட்டு மகிழுங்கள்.

1.திருத்தேரில் வரும் சிலையோ
2.வேட்டையாடு விருப்பம் போல >> அன்னூர்,கோவிந்தசாமி
3.வானம் வீதியில் நீந்தி ஓடும்,>>கொண்டேகவுண்டம்பாளையம்,முத்துக்குமார்
4.யாருக்காக இது யாருக்காக,துடியலூர்,கனேஷ்
5.ஒன்னா ஒன்னா >> தாராபுரம்,செல்வராஜ்
6.ஒரு பக்கம் பார்க்குறா>>திருப்பூர்,நாராயணன்
7.நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு>>அவினாசி,வொய்ட் ரோஸ் மணி
8.கண்மூடும் வேலையிலும்>>சவுரிபாளையம்,வின்செண்ட்
9.ஓடையிலே ஒரு தாமரைப்பூ>>கருமத்தம்பட்டி,நாகராஜ்
10.மெல்ல மெல்ல >>நித்தியானந்தம்
11.ஓ ஜெகமதி இன்பம்>>திருப்பூர்,அகிலா விஜயகுமார்
12.ஒன் பாய் ஒன் டே>>செல்வபுரம்,சையத்ரசூல்
13.புத்தன் ஏசு காந்தி பிறந்தது>>திருப்பூர்,விஜயகுமார்

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

36 மயிலு மயிலு மயிலம்மாபாசப்பறவைகளின் ஆதர்ஸ அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்கள் சமீப காலமாக புதிய ஒலிப்பரப்பில் பவனி வருகிறார் அதுவும் இரவு 3 மணி நேர நிகழ்ச்சியில் பல தகவல்களூடன் நிகழ்ச்சியை தருவது தான் சிறப்பு. உண்மையிலே அவரின் வழக்கமான சுபாவத்திற்க்கு எதிர்மாறான நிகழ்ச்சிதான் ஏனென்றால் அவரின் பழைய நிகழ்ச்சி தொகுப்புக்கள் கேட்டால் நேயர்களூக்கும் தெரியும் நான் எதற்கு சொல்கின்றேன் என்பதும் புரியும். இதோ இந்த ஒலித்தொகுப்பில் அன்பு, விவாகரத்து என்ற விசயத்தை கையில் எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் தெரிந்த தகவல்கள் என்றாலும் அவரின் டிஜ்ஜிடல் குரலில், பாணியில் தருவது மிகவும் சிறப்பு. நடுவே நடுவே இனிமையான புதிய பாடல்கள் பல ஒலிப்பரப்பினாலும் இதில் 4 பாடல்களை நான் தேர்ந்தெடுத்து என் விருப்பத்தில் சேர்த்திருக்கிறேன். நிச்சயம் அவருக்கும் உங்களூக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். அவருக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

பதிவிறக்கம் இங்கே

1.தென்றல் வந்து என்னை தொடும் >> 2.ஒரு பெண் புறா >> 3.பாரிஜாத பூவே >> 4.மயிலு மயில் மயிலம்மா.

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, October 21, 2009

35 ஊமைப்பெண் ஒரு கனவு கண்டாள்அறிவிப்பாளர் திருமதி.சுமதி அவர்களின் சுகமான குரலில் கோவை வானொலி நேயர்களூடன் அலவலாவி அற்புதமான பாடல்களை கேட்டு வாங்கி உடனே ஒலிபரப்பிய பாடல்களின் ஒலித்தொகுப்பு தான் கீழே உள்ள பாடல்கள். பல்லவிகளின் தலைப்புக்களின் நேர் எதிரே தொலைபேசி வழியாக விரும்பி ரசித்து கேட்ட நேயர்களின் பெயர்கள். நீங்களும் நேரம் கிடைக்கும் போது தரவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

பதிவிறக்க இங்கே

1.எத்தனைகாலம் தான் - படியூர், பூவராகவன்
2.அகரம் தமிழுக்கு சிகரம் - நரசிம்மக்கன் பாளையம், பைசுல்லா
3.மாநிலமே சில மானிடரால் - உருமண்டபாளையம்,பழனிசாமி
4.சிலை செய்ய கைகள் இரண்டு - கருமத்தம்பட்டி,வெள்ளிங்கிரி
5.புத்தியுள்ள மனிதெல்லாம் - நரசீரபுரம்,என்.கந்தசாமி
6.சொல்லடி அபிராமி - தாராபுரம்,ஜி.செல்வராஜ்
7.கரைமேல் பிறக்கவைத்தார் - சுந்தராபுரம், இடும்பன் காளீஸ்வரி
8.கடவுள் தந்த இருமலர்கள் - திண்டுக்கல்,காந்திமதி
9.வணக்கம் பலமுறை சொன்னேன் - திருப்புர்,மாலதி
10.பொன்மகள் வந்தாள் - காமனாய்க்கன் பாளையம்,மூர்த்தி
11.ஊமைப்பெண் ஒரு கனவு கண்டாள் - மணிமேகலை
12.சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை- போட்டோகிராபர்,சந்திரன்
13.பாடாத பாட்டெல்லம் பாடவந்தேன் - பாரதி

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, October 20, 2009

34 திருமகள் தேடி வந்தாள்இருளூம் ஒளியும் படத்தை இயக்கியிருப்பவர் புட்டண்ணா கனகல். இந்த பாடலுடன் சேர்ந்து பி.சுசில்லாமாவின் அதிகபட்ச பாடல்கள் அடங்கிய கீழ்கண்ட பாடல் பல்லவிகள் நம் மனதை மெலிசாக வருடும் மயிலிறகு நிகழ்ச்சியின் ஒலித்தொகுப்பு வழங்கியவர் ஆர்பாட்டமில்லாத அமைதியான குரலையுடைய அறிவிப்பாளினி திருமதி.சாராதா ராமானாதன் அவர்களூக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி. கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

பதிவிறக்கம் இங்கே

1.செல்வங்களே >>சாந்தி நிலையம்>> பி.சுசீலா
2.சின்னஞ்சிறு கண்ணன்>>மஹாலட்சுமி>>எம்.எஸ்.ராஜேஸ்வரி,எல்.ஆர்.ஈஸ்வரி
3.பிள்ளைச்செல்வமே>>பேசும் தெய்வம்>>எஸ்.ஜானகி
4.மஞ்சளும் தாந்தாள்>>தேனும் பாலும்>>ஜிக்கி,எஸ்.ஜானகி
5.ஆலயம் என்பது வீடாகும்>>தாமரை நெஞ்சம்>>பி.சுசீலா
6.வெள்ளிமணி ஓசையிலே>>இருமலர்கள்>>பி.சுசீலா
7.ஆலயமணியின் ஓசையை >>பாலும் தேனும்>>பி.சுசீலா
8.திருமகள் தேடி வந்தாள்>>இருளூம் ஒளியும்>>எஸ்.பி.பி,பி.சுசீலா
9.சரவணப் பொய்கையில்>>இது சத்தியம்>>பி.சுசீலா
10.ஆலயமாகும் மங்கை மனது >>சுமதி என் சுந்தரி>>பி.சுசீலா
11.வெள்ளிகிழமை விடியும் வேளை>>நீ >> பி.சுசீலா
12.நல்லதொரு குடும்பம் பழ்கலைகழகம்>>

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, October 16, 2009

33 பூங்கொடியே பூங்கொடியேஅனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பூங்கொடியே பூங்கொடியே என்று என் அபிமான ஆதர்ஸ பாடகர் பாலுஜியின் கலக்கலான பாடல்களூடன் துவங்கிய அறிவிப்பாளர் திருமதி தேவகி ஸ்ரீனிவாசன் குரலில் நேயர்களூடன் சகஜாமாக கலக்கிய தொலைபேசி உரையாடல் இனிமையான பாடல்களூடன். பாடல் விரும்பி கேட்ட நேயர்களின் சந்தோசத்தை அவர்களின் குரலிலே காண முடிகிறது. இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அழகாகவும், இனிமையாகவும் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திருமதி தேவகி ஸ்ரீனிவாசன் அவர்களூக்கு பாசப்பறவைகள் சார்பாக தீபாவளி வாழ்த்துக்களுடன் நன்றி.

இது ஒரு பெரிய தொகுப்பு இங்கே பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்

காத்திருந்தேன் காத்திருந்தேன் >> மணீமேகலை,வரதராஜபுரம்
இவள் ஒரு அழகிய பூஞ்சிட்டு >> காளிமுத்து, தராபுரம்
மறைந்திருந்து பார்க்கும் >> வசந்தி, சோமனூர்
கொடுதெல்லாம் கொடுத்தார் >> சித்ரா,ஈரோடு
செல்லகிளீகளாம் >> பாலகொலா தேவகி,நீலகிரி
அச்சம் என்பது மடைமயடா >> சந்திரசேகர்,வடவள்ளி
நிலவு ஒரு பெண்ணாகி >> பாலசந்தர்,உடுமலைப்பேட்டை
பாட்டுகாரன் பாடிகாட்டலாம் >> கஜேந்திரன்,திருப்பூர்
கடவுள் ஏன் கல்லானான் >> தமிழரசு,வதம்பசேரி

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, October 5, 2009

32 தேவன் கோயில் மணியோசைகோவை நேயர்களின் விருப்பப் பாடல் ஒலித்தொகுப்பு நேயர்களின் வித்தியாசமான தெரிவுகளூம் அவர்களின் ரசனைகளூம் கேட்டு மகிழுங்கள். துவக்கப் பாடல் நான் அவனில்லை படத்தில் எஸ்.பி.பி பாடிய பாடல் ஹரே நந்தா பாடல் தொடர்ந்து கீழே நேயர்கள் கேட்ட பாடல் வரிசை.

பாடல் தெரிவு - விரும்பி கேட்ட நேயர்கள்

1.தேவன் கோயில் மணியோசை - திருப்பூர் கஜேந்திரன்
2.சிங்கார கன்னே,வீரபாண்டி கட்ட பொம்மன் - திருப்பூர் அகிலா விஜயகுமார்
3.ஒரே ராகம்,மனப்பந்தல் - நாமக்கல் மணி
4.வாழ நினைத்தால் வாழலாம் - கருமத்தம்பட்டி, நாகராஜன்
5.கல்லெல்லாம் மாணீக்க,ஆலயமணி,பூளவாடி ராமசாமி,லலிதா பழனிசாமி
6.பூமாலையில்
7.அம்மாவும் நீயே
8.சக்தி பொன் நாடு,தங்கச்சுரங்கம்,திருப்பூர் காயத்திரி
9.யாரை நம்பி நான் பொறந்தேன்,செல்வபுரம் சலீமா ரசூல்
10.போனால் போகட்டும் போடா,துளசிமணி

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

Friday, October 2, 2009

31 தெரிந்த பாடல்கள் தெரியாத கவிஞர்கள்


அகத்தியன்

அறிவுமதி

தெரிந்த பாடல்கள் தெரியாத கவிஞர்கள்

கம்பன் எங்கு போனான் >> உதயகீதம் பாடுவேன் >> சீர் கொண்டுவா >> ஒ டார்லிங் டார்லிங் >> இசைமேடையில் இன்ப வேளையில் >> பெண்ணல்ல ஊதாப்பூ >> மாசிமாதம் தான்.

வணக்கம் அன்புள்ளங்களே.. மேற்கண்ட இனிமையான பாடல்களின் நடுவில் ஆச்சரியப்படுத்தும் அபூர்வக தகவல்கள் உள்ளன அது என்ன ஒலிக்கோப்பை தரவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள். மேலும்..

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த தளத்தின் ஆஸ்தான பாடகர் வேறொரு பரிணாமத்தின் மூலம் ஓர் வித்தியாசமான ஒலித்தொக்குப்பு வழங்கினார். நான் ஏற்கெனவே பாடும் நிலா பாலு தளத்தில் ஓர் பாடலில் பாடலாசிரியர்கள் அருமையான பாடல்கள் எழுதிய கவிஞர்கள் பெயர்கள் சரியாக இணையத்தில் காணமுடிவதில்லை என்று தெரிவித்து இருந்தேன். உதாரணத்துக்கு கவிஞர் காளிதாசன் யார் இவர் என்று தெரியாமல் இருந்தேன். இவர் பல வெளிவராத மெலோடி பாடலுக்கு சொந்தக்காரர் அவரைப்பற்றி அபூரவ தகவல்கள் இங்கே உள்ளன இதுபோல் சில கவிஞர்கள் பற்றி கூட அறிவிப்பாளர் ஆர்.ஜி.லக்ஷிம் நாராயாணா தன் பாணியில் பட்டையை கிளப்பியிருக்கிறார். புதிய மீடியா மூலம் முதல் நிகழ்ச்சி துவக்கமே நம் ஆர்வத்தை துளிர்விட வைக்கிறது அவருக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாகவும் கோவை ரவியாகிய என் சார்பாகவும் இந்த நிகழ்ச்சிய்ல் பாலுஜியின் பல அழகான பாடல்கள் வழங்கி மனம் குளிர்வைத்த பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்வதில் மிகவும் பெருமையடைகிறேன்.

ஆகாய கங்கை -எம்.ஜி.வல்லபன்
வானுயர்ந்த சோலையைலே - பாவலர் வரதராஜன்
பிரியா பிரியா - திருப்பத்தூர் ராசு என்ற காளீதாசன்
நலம் நலம் - அகத்தியன்
சொல்லாதே - அறிவுமதி
மீனம்மா - பிறைசூடன்
ஓ நெஞ்சே - குருவிகரம்பை சன்முகம்
ஏதோ ஒரு பாட்டு - கலைக்குமார்

Get this widget | Track details | eSnips Social DNAபதிவிறக்கம் இங்கே

Follow by Email