Monday, October 5, 2009

32 தேவன் கோயில் மணியோசை



கோவை நேயர்களின் விருப்பப் பாடல் ஒலித்தொகுப்பு நேயர்களின் வித்தியாசமான தெரிவுகளூம் அவர்களின் ரசனைகளூம் கேட்டு மகிழுங்கள். துவக்கப் பாடல் நான் அவனில்லை படத்தில் எஸ்.பி.பி பாடிய பாடல் ஹரே நந்தா பாடல் தொடர்ந்து கீழே நேயர்கள் கேட்ட பாடல் வரிசை.

பாடல் தெரிவு - விரும்பி கேட்ட நேயர்கள்

1.தேவன் கோயில் மணியோசை - திருப்பூர் கஜேந்திரன்
2.சிங்கார கன்னே,வீரபாண்டி கட்ட பொம்மன் - திருப்பூர் அகிலா விஜயகுமார்
3.ஒரே ராகம்,மனப்பந்தல் - நாமக்கல் மணி
4.வாழ நினைத்தால் வாழலாம் - கருமத்தம்பட்டி, நாகராஜன்
5.கல்லெல்லாம் மாணீக்க,ஆலயமணி,பூளவாடி ராமசாமி,லலிதா பழனிசாமி
6.பூமாலையில்
7.அம்மாவும் நீயே
8.சக்தி பொன் நாடு,தங்கச்சுரங்கம்,திருப்பூர் காயத்திரி
9.யாரை நம்பி நான் பொறந்தேன்,செல்வபுரம் சலீமா ரசூல்
10.போனால் போகட்டும் போடா,துளசிமணி

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

No comments:

Follow by Email