Tuesday, October 20, 2009

34 திருமகள் தேடி வந்தாள்



இருளூம் ஒளியும் படத்தை இயக்கியிருப்பவர் புட்டண்ணா கனகல். இந்த பாடலுடன் சேர்ந்து பி.சுசில்லாமாவின் அதிகபட்ச பாடல்கள் அடங்கிய கீழ்கண்ட பாடல் பல்லவிகள் நம் மனதை மெலிசாக வருடும் மயிலிறகு நிகழ்ச்சியின் ஒலித்தொகுப்பு வழங்கியவர் ஆர்பாட்டமில்லாத அமைதியான குரலையுடைய அறிவிப்பாளினி திருமதி.சாராதா ராமானாதன் அவர்களூக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி. கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

பதிவிறக்கம் இங்கே

1.செல்வங்களே >>சாந்தி நிலையம்>> பி.சுசீலா
2.சின்னஞ்சிறு கண்ணன்>>மஹாலட்சுமி>>எம்.எஸ்.ராஜேஸ்வரி,எல்.ஆர்.ஈஸ்வரி
3.பிள்ளைச்செல்வமே>>பேசும் தெய்வம்>>எஸ்.ஜானகி
4.மஞ்சளும் தாந்தாள்>>தேனும் பாலும்>>ஜிக்கி,எஸ்.ஜானகி
5.ஆலயம் என்பது வீடாகும்>>தாமரை நெஞ்சம்>>பி.சுசீலா
6.வெள்ளிமணி ஓசையிலே>>இருமலர்கள்>>பி.சுசீலா
7.ஆலயமணியின் ஓசையை >>பாலும் தேனும்>>பி.சுசீலா
8.திருமகள் தேடி வந்தாள்>>இருளூம் ஒளியும்>>எஸ்.பி.பி,பி.சுசீலா
9.சரவணப் பொய்கையில்>>இது சத்தியம்>>பி.சுசீலா
10.ஆலயமாகும் மங்கை மனது >>சுமதி என் சுந்தரி>>பி.சுசீலா
11.வெள்ளிகிழமை விடியும் வேளை>>நீ >> பி.சுசீலா
12.நல்லதொரு குடும்பம் பழ்கலைகழகம்>>

Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

Covai Ravee said...
This comment has been removed by the author.
Anonymous said...

ravee sir, this is great !

Thanks and Regards,
Tha.Vu.Udhayabhanu

Follow by Email