Wednesday, October 21, 2009

35 ஊமைப்பெண் ஒரு கனவு கண்டாள்



அறிவிப்பாளர் திருமதி.சுமதி அவர்களின் சுகமான குரலில் கோவை வானொலி நேயர்களூடன் அலவலாவி அற்புதமான பாடல்களை கேட்டு வாங்கி உடனே ஒலிபரப்பிய பாடல்களின் ஒலித்தொகுப்பு தான் கீழே உள்ள பாடல்கள். பல்லவிகளின் தலைப்புக்களின் நேர் எதிரே தொலைபேசி வழியாக விரும்பி ரசித்து கேட்ட நேயர்களின் பெயர்கள். நீங்களும் நேரம் கிடைக்கும் போது தரவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

பதிவிறக்க இங்கே

1.எத்தனைகாலம் தான் - படியூர், பூவராகவன்
2.அகரம் தமிழுக்கு சிகரம் - நரசிம்மக்கன் பாளையம், பைசுல்லா
3.மாநிலமே சில மானிடரால் - உருமண்டபாளையம்,பழனிசாமி
4.சிலை செய்ய கைகள் இரண்டு - கருமத்தம்பட்டி,வெள்ளிங்கிரி
5.புத்தியுள்ள மனிதெல்லாம் - நரசீரபுரம்,என்.கந்தசாமி
6.சொல்லடி அபிராமி - தாராபுரம்,ஜி.செல்வராஜ்
7.கரைமேல் பிறக்கவைத்தார் - சுந்தராபுரம், இடும்பன் காளீஸ்வரி
8.கடவுள் தந்த இருமலர்கள் - திண்டுக்கல்,காந்திமதி
9.வணக்கம் பலமுறை சொன்னேன் - திருப்புர்,மாலதி
10.பொன்மகள் வந்தாள் - காமனாய்க்கன் பாளையம்,மூர்த்தி
11.ஊமைப்பெண் ஒரு கனவு கண்டாள் - மணிமேகலை
12.சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை- போட்டோகிராபர்,சந்திரன்
13.பாடாத பாட்டெல்லம் பாடவந்தேன் - பாரதி

Get this widget | Track details | eSnips Social DNA

1 comment:

Covai Ravee said...

I am Saradha Ramanathan, AIR sending this mail to you from my hus" e mail address

I played the two CDs and thank you for the strain which you have taken to send me the same.

Thanks a lot

Saradha Ramanathan

Follow by Email