Saturday, October 24, 2009

36 மயிலு மயிலு மயிலம்மா



பாசப்பறவைகளின் ஆதர்ஸ அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்கள் சமீப காலமாக புதிய ஒலிப்பரப்பில் பவனி வருகிறார் அதுவும் இரவு 3 மணி நேர நிகழ்ச்சியில் பல தகவல்களூடன் நிகழ்ச்சியை தருவது தான் சிறப்பு. உண்மையிலே அவரின் வழக்கமான சுபாவத்திற்க்கு எதிர்மாறான நிகழ்ச்சிதான் ஏனென்றால் அவரின் பழைய நிகழ்ச்சி தொகுப்புக்கள் கேட்டால் நேயர்களூக்கும் தெரியும் நான் எதற்கு சொல்கின்றேன் என்பதும் புரியும். இதோ இந்த ஒலித்தொகுப்பில் அன்பு, விவாகரத்து என்ற விசயத்தை கையில் எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் தெரிந்த தகவல்கள் என்றாலும் அவரின் டிஜ்ஜிடல் குரலில், பாணியில் தருவது மிகவும் சிறப்பு. நடுவே நடுவே இனிமையான புதிய பாடல்கள் பல ஒலிப்பரப்பினாலும் இதில் 4 பாடல்களை நான் தேர்ந்தெடுத்து என் விருப்பத்தில் சேர்த்திருக்கிறேன். நிச்சயம் அவருக்கும் உங்களூக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். அவருக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

பதிவிறக்கம் இங்கே

1.தென்றல் வந்து என்னை தொடும் >> 2.ஒரு பெண் புறா >> 3.பாரிஜாத பூவே >> 4.மயிலு மயில் மயிலம்மா.

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email