Saturday, October 24, 2009

37 திருத்தேரில் வரும் சிலையோ



திருத்தேரில் வரும் சிலையோ என்ற எனக்கு பிடித்த பாடலுடன் துவங்கும் இந்த வானொலி மயிலிறகு தொலைபேசி நிகழ்ச்சி ஆஸ்தான் நேயர்கள் அடிக்கடி வருகை தந்தாலும் அவர்களின் பாடல் ரசணைகள் அளவிடமுடியாத நிலையில் உள்ளன.அவர்களின் விருப்பங்களை தானும் ரசித்து சளைக்காமல் அவர்களூடன் அற்புதமாக உரையாடிய அறிவிப்பாளினி திருமதி.சந்திரா அவர்களுக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி. நீங்களூம் கேட்டு மகிழுங்கள்.

1.திருத்தேரில் வரும் சிலையோ
2.வேட்டையாடு விருப்பம் போல >> அன்னூர்,கோவிந்தசாமி
3.வானம் வீதியில் நீந்தி ஓடும்,>>கொண்டேகவுண்டம்பாளையம்,முத்துக்குமார்
4.யாருக்காக இது யாருக்காக,துடியலூர்,கனேஷ்
5.ஒன்னா ஒன்னா >> தாராபுரம்,செல்வராஜ்
6.ஒரு பக்கம் பார்க்குறா>>திருப்பூர்,நாராயணன்
7.நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு>>அவினாசி,வொய்ட் ரோஸ் மணி
8.கண்மூடும் வேலையிலும்>>சவுரிபாளையம்,வின்செண்ட்
9.ஓடையிலே ஒரு தாமரைப்பூ>>கருமத்தம்பட்டி,நாகராஜ்
10.மெல்ல மெல்ல >>நித்தியானந்தம்
11.ஓ ஜெகமதி இன்பம்>>திருப்பூர்,அகிலா விஜயகுமார்
12.ஒன் பாய் ஒன் டே>>செல்வபுரம்,சையத்ரசூல்
13.புத்தன் ஏசு காந்தி பிறந்தது>>திருப்பூர்,விஜயகுமார்

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் இங்கே

No comments:

Follow by Email