Friday, November 20, 2009

40 பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்



இந்த தேன்கிண்ணம் ஒலித்தொகுப்பு முதன் முறையாக நமது தளத்தில் பதிவாகிறது. இந்த ஒலித்தொகுப்பில் என்ன ஒரு சிறப்பு என்றால் ஒவ்வொரு பாடலிலும் உபயோகப்படுத்தப் பட்டிருக்கும் இசைக்கருவிகளைப்பற்றி அறிய தகவல்களை அறிவிப்பாளர் திருமதி பொற்கொகொடி செல்வராஜ் அவர்கள் ஒவ்வொரு பாடல்களில் இடையிலும் அழகாக தொகுத்து வழங்கியிருப்பார். பாடல்களின் பல்லவிகளை பாருங்கள் எல்லாமே பிரபலமானவை அதிகம் கேட்பவைதான் அதனாலென்ன எத்துனை முறை கேட்டாலும் தெவிட்டாத கானங்களாயிற்றே கேட்டு மகிழுங்கள்.

அறிவிப்பாளர் திருமதி.பொற்கொடி செல்வராஜ் அவர்களுக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

பதிவிறக்கம் இங்கே அழுத்துங்கள்

1.நீயே உனக்கு என்றும் >> 2.கண் போன போக்கிலே >> 3.எல்லோரும் நலம் வாழ
4.கொஞ்சி கொஞ்சிப்பேசி >> 5.நீண்ட கொடியுடைய வேந்தனே >> 6.நலந்தானா நலந்தானா
7.ஆடாத மனமும் உண்டோ >> 8.அம்மம்மா தம்பி என்று >> 9.பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும் >> 10.கலைமகள் கைப்பொருளே.

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email