Thursday, November 26, 2009

41 கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு



ரொம்ப நாள் கழித்து இரவின் மடியில் ஒலித்தொகுப்பு பதிகின்றேன் இந்த தொகுப்பின் உருவாக்கியவர் கோவை விஜயகுமார் அவரின் பாடல் தெரிவுகள் தான் கீழே உள்ளவை இனிமையான தெரிவுகள் அவரின் ரசிப்புதிறனை அறிவிப்பாளர் அமைதிகுரலோன் திரு.கே.எஸ்.நாதன் மிகவும் சாந்தமாக தொகுத்து வழங்குகிறார். அறிவிப்பாளர் திரு.கே.எஸ்.நாதன் அவர்களுக்கும் ஆக்கத்தை உருவாக்கிய கோவை விஜயகுமார் அவர்களுக்கும் பாசப்பறவைகள் சார்பாக நன்றி. கேட்டு மகிழுங்கள் அன்பு உள்ளங்களே.பதிவிறக்கம் இங்கே

1.வித்தக விநாயகா >> 2.கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு >> 3.ஊறெங்கும் தேடும் ஒருவரை கண்டேன் >> 4.எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம் >> 5.ஆயிரம் இரவுகள் வருவதுண்டு >> 6.சொர்க்கம் பக்கத்தில் >> 7.கொண்டை ஒரு புறம் சரிய >> 8.ஒருவர் மனதை ஒருவர்.

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email