Friday, January 8, 2010

46 எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ



1.சித்திரமே சொல்லடி >> 2.என்ன என்ன வார்த்தைகளோ >> 3.ராமன் எத்தனை ராமனடி >> 4.இதோ எந்தன் தெய்வம் முன்னாலே >> 5.மலர்ந்தும் மலராத பாதி >> 6.எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ >> 7.அனுபவம் தானே வரவேண்டும் >> 8.அந்தப்பக்கம் வாழ்ந்தது ரோமியோ >> 9.பௌர்னமி நிலவில் பனி விழும் இரவில்.

மேலே உள்ள பாடல் பல்லவிகளை பார்த்தீர்களா எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேவ கானங்கள் தொகுப்பில் வழங்குபவர் திரைப்பட நடிகை திருமதி.வென்னீறாடை நிர்மலா அவர்கள். படங்களில் காட்சிகள் நடிக்கும் போது அவரின் குரல் மிகவும் நன்றாக இருக்கும். இதோ தனக்கு பிடித்த பாடல்களையும் மிகவும் தான் ரசித்த விதத்தையும் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் சுவைபட வழங்கியிருக்கிறார். இந்நிகழ்ச்சியின் ஊடே அதிகம் பேசாது சில கேள்விகள் மட்டும் கேட்டு மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர் திரு.பால்ராஜ் அவர்கள். அவருக்கு பாசப் பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Get this widget | Track details | eSnips Social DNA

3 comments:

Anonymous said...

Hey I'd love to congratulate you for such a terrific quality site!
Just thought this would be a nice way to make my first post!

Sincerely,
Hilary Driscoll
if you're ever bored check out my site!
[url=http://www.partyopedia.com/articles/shark-party-supplies.html]shark Party Supplies[/url].

ரெண்டு said...

ரொம்ப நல்லா இருக்குங்க....

ராம்

Covai Ravee said...

தங்களின் ஊக்கத்திற்க்கு நன்றி இன்னும் வரும் அடிக்கடி வாங்க ராம் சார்.

Follow by Email