Monday, January 11, 2010

47 பா.விஜயின் விருப்பப் பாடல்கள்



1.உள்ளம் என்பது ஆமை >> 2.படைத்தானே மனிதனை ஆண்டவன் >> 3.எந்த ஊரு என்றவனை >> 3.தொட்டால் பூ மலரும் >> 4.காற்று வாங்கப்போனேன் >> 5.அன்புள்ள மான் விழியே >> 6.ஞாயிறு என்பது கண்ணாக.

பதிவிறக்கம் இங்கே

மேலே உள்ள பாடல் பல்லவிகள் பலமுறை இந்த தளத்திலும், தேன் கிண்ணத்திலும் பதிந்துள்ளேன் நீங்களும் பலமுறை கேட்ட பாடல்கள் தான் வித்தியாசமான ரசனைகளுடன் இந்த பாடல்களை கேட்கும் போது எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாதவை ஆகவே, ரசிக கலைஞர்கள் (ஒரு நல்ல ரசிக்ன் அற்புத கலைஞன்) திரையிசை பாடல்களை ரசிப்பது ஒரு விதம் இவர்களூக்கு சாதாரணமான ஒரு விசயமும் அதிசமாக தெரியும். அந்த திரையிசை பாடல்களூக்கு வரிகள் எழுதுபவர்கள் ரசிப்பது வேறொரு விதம் அவர்கள் வரிகளை ஆழ்ந்து ரசிப்பார்கள் இதோ இந்த ஒலித்தொகுப்பில் பாடலாசிரியர் பா.விஜய் அவர்களின் விருப்பப்பாடல்களை தான் ரசித்ததை அழகாக விமர்சித்து வழங்கியிருக்கிறார். இந்த ஒலித்தொகுப்பு ஹலோ கிராம்போன் நிகழ்ச்சியில். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அண்ணாச்சி டேவிட் ராஜா அவர்கள் வழக்கம் போல் அமைதியுடன் தொகுத்து வழங்கியது அருமை. திரு.டேவிட் ராஜன் எனது நன்பர் அபாரமான திறமை கொண்டவர் வேறொரு பண்பலையில் சின்ன தம்பி பெரிய தம்பி நிகழ்ச்சியில் அண்ணாச்சி பாஷையில் வெளுத்து வாங்குவார் அதுமட்டுமல்லாமல் நன்றாக பாடக்கூடிய திறமை பெற்றவர். இவர் தினமும் அற்புதமான சினிமா தகவல்களூடன் சிறப்பாக வழங்குகிறார் அவரின் முதல் தொகுப்பாக இந்த தளத்தில் வழங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களூக்கும் பிடிக்கும் கேட்டு சந்தோசமாக இருங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email