Friday, January 29, 2010

49 ஆசையினாலே மனம்.. ஓஹோ


ஜெமினி கனேசன் நடித்த படங்களில் இருந்து மனதை மயக்கும் பாடல் தொகுப்பு பாடகர்களில் கணீர் என்று பாடும் பாடகர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள் பேஸ் குரலில் பாடும் அற்புதமான பிரபல பாடகர்க்ளூம் இருக்கிறார்கள் இவர்கள் நடுவில் மெலோடியாக சாந்தமாக பாடக்கூடிய பாடகர்க்ளூம் இருந்தார்கள் இருக்கிறார்கள் உதாரணமாக ஏ.எம்.ராஜா போன்றோர் எல்லோர் மனதையும் கவர்ந்தவர்கள் இது பாடகர்களூக்கும் மட்டுமல்ல வானொலி அறிவிப்பாளர்களும் பொருந்தும் வானொலியில் அறிவிப்பாளர்கள் கடல் போல் குவிந்துள்ளார்கள். பாந்தமான குரலுக்கு என்றும் சொந்தக்காரர் திரு.ஏ.எம்.ராஜா அவர்களை போன்றே பாந்ததுடன் சாந்தமாக தன் குரலால் தொகுத்து வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர் திரு.சசிக்குமார் அவர்கள். அவரின் இந்த ஸ்பெஷல் குரல் இந்த ஒலித்தொகுப்பிற்கு ஏற்றார் போல் அழகாக அமைந்திருக்கிறது அவருக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

பதிவிறக்கம் இங்கே

1.பாட்டு பாடவா பார்த்து பேசவா
2.ஆயிரம் நினவு ஆயிரம் கனவு
3.காற்றுவெளியிடை கண்ணம்மா
4.பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
5.உன்னை கண் தேடுதே
6.மதுரையில் பறந்த மீன் கொடியை
7.ஆசையினாலே மனம்.. ஓஹோ
8.இன்பம் பொங்கும் வென்னிலா வீசுதே
9.இயற்கை எனும் இளைய கன்னி
10.மந்தார மலரே மந்தார மலரே

Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

Anonymous said...

To
Mr Ravi

Thank you for your compliment.

sasi
anbudan

Covai Ravee said...

வணக்கம் திரு.சசிக்குமார் சார், உங்கள் நிகழ்ச்சி பதிவு செய்து ஒரு வாரமாகிறது பொங்கல் நிகழ்ச்சிகள் பதிவு செய்யவேண்டியிருந்ததால் இந்த தளத்தில் ஒலிக்கோப்புக்கள் பதிவேற்ற நேரம் அமையவில்லை தற்போது தான் அதற்கு வாய்ப்பு வந்தது நல்ல பாடல் தொகுப்பு உங்கள் பின்னூட்டத்திற்க்கு நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் நாடும் அன்பன் கோவை ரவி.

Follow by Email