Saturday, January 30, 2010

51 கறுநீல மலைமேலே தாய் நின்றால்



இன்று தைபூசம் என் பிறந்த நாள் நட்சத்திரம் முருக கடவுள் மீது அதீத பற்று உண்டு. நேற்று மயிலிரகு நிகழ்ச்சியில் அறிவிப்பாளினி திருமதி.சாரதா ராமனாதன் அவர்கள் தெய்வீக குரலோன் சீர்காழி கோவிந்த்ராஜன் அவர்களின் ஒலித்தொகுப்பு வழங்கினார்கள் சில பாடல்கள் தவிர அனைத்து பாடல்களூம் அதிகம் ஒலிப்பரப்பட்டவை தான் இருந்தாலும் அந்த அசாரீரி குரலோன் பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாதவை மனதுக்கு நிம்மதி தருபவை இந்த காலகட்டத்தில் வேலை வேலை என்று அலையும் அன்பர்களூக்கு இது போன்ற பாடல்கள் மூலம் தான் கடவுளை சிறு மணி துளி நேரத்திலும் வாயார உச்சரிக்க முடிகிறது அந்த அற்புத சேவையை வழங்கியிருக்கிறார் சீர்காழியார். அந்த வகையில் என் மனதை கவர்ந்த பாடகர்களில் தெய்வீகமானவ்ர் இதோ இவரின் பல தொகுப்புக்கள் நானே பதிந்துள்ளேன் நேரம் கிடைக்கும் போது அசரிரீ குரலோன், இவற்றையும் கேளூங்கள். எல்லாம் வலல முருக கடவுள் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியை தருவார். சிறப்பு நட்சத்திர மயிலிறகு அழகாக தொகுத்து வழங்கிய திருமதி.சாரதா ராமனாதன் அவர்களூக்கு பாசப்பறவைகள் சார்பாக நன்றி.

CLIK HERE FOR DOWNLOAD

1.கலையாத கல்வியும்
2.வென்றிடுவேன் ஞானத்தால்
3.பாலாற்றில் தேராடுது
4.மாட்டுகாரவேலா உன் மாட்டு கொஞம்
5.சங்கே முழங்கு சங்கே முழங்கு
6.சிங்கார வேலனுக்கு அறுபடை வீடு
7.குத்தால மலையிலே குளித்து வந்த
8.கறுநீல மலைமேலே தாய் நின்றால்
9.ஓடம் நடுவினிலே
10.மலைகளில் சிறந்த மலை மருதமலை
11.நமது சக்தியை நாளை சரித்திரம் சொல்லும்

Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

ரெண்டு said...

Dear Sir,

Pls dont get disappointed that we are not commenting all your posts. Really we admire all ur posts and continue ur service.

Thanks,
ramanathan sundaram

Covai Ravee said...

No Problem Ramanathan sir when u are free listern and enjoy as usual old songs. Thanks for your encouraging me. Sure I will continue different programmes in this blog.

Follow by Email