Sunday, February 21, 2010

58 எனக்கும் உனக்கும் தான் பொருத்தம்கிராமத்தின் தமிழிசை பாடகர் திரு.புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் மனதிற்க்கு இனிய பாடல்கள் தொகுத்து வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளர் திரு.டேவிட் ராஜாவுடன் கேட்டு மகிழுங்கள்.

clik here for download

1.கடவுள் என்னும் முதலாளி
2.மணப்பாறை மாடு கட்டி
3.மாட்டு கார வேலா உன் மாட்டை
4.ஆத்துல தண்ணீ வர
5.ஆயிரம் கண் போதாது
6.கண்ணீலே இருப்பதென்ன
7.எனக்கும் உனக்கும் தான் பொருத்தம்
8.கன்னி நிலவு தேனிருக்க
9.படித்ததனால் அறிவு பெற்றோர்

Get this widget | Track details | eSnips Social DNA

Saturday, February 20, 2010

57 நட்சத்திரங்களின் மயிலிறகுஉடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திரையிசை ஜாம்பவான் திரு.டி.எம்.சவுந்திரராஜன் அவர்கள் விரைவில் குணமாகி திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். திரு.டி,எம்.எஸ் அவர்களின் அறிய பல தகவல்கள் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும் படம் உதவி நன்றி விகடன் டைரி தளம்.

ஒவ்வொரு பிரபலங்களின் மனதை கவர்ந்த பாடல்கள் தொகுப்பு இது கேட்டு மகிழுங்கள்.

நட்சத்திரங்களின் மயிலிறகு பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்


வி.எஸ்.ராகவன் - மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
டி.எம்.எஸ் - யர்ர் அந்த நிலவு
பீலிசிவம் - சிங்கார புன்னகை
எஸ்.பி.பி - சின்னப் பயலே சின்னப்பயலே
டி.வி.வரதராஜன் - மௌனமே பார்வையால்
நிதய ஸ்ரீ மகாதேவன் - ராமன் எத்தனை ராமனடி
ஆர்.கே.செல்வமணி - மாலைப்பொழுதின் மயக்கத்திலே
சஞ்சய்ராம் - நாணமோ இன்னும் நாணமோ
எஸ்.எஸ்.ஸ்டேன்லி - அன்பு நடமாடும் கலைக்கூடமே

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, February 18, 2010

56 சிறிய பறவை சிறகை விரித்துதேன் நிலவின் ஒளியில் சேவலின் நிழல் ஆமாஙக, இசையன்பர்களே இந்த பதிவின் இடைக்கால பாடல்கள் பட்டியல் பார்த்தீர்களா எல்லாமுமே நம் மனதை மயக்கிய பாடல்கள். நீண்ட நாட்களூக்கு பிறகு இந்த தளத்தின் பிரியமான ஆதர்ஸ அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷிமி நாராயாணா அவர்கள் அவருக்கே உரிய ஸ்டைலில் சேவல் பற்றிய பல தகவல்களுடன் இந்த ஒலித்தொகுப்பை வழங்கியிருக்கிறார். மூன்று மணிநேர இந்த நிகழ்ச்சியை நம் இணைய நண்பர்களூக்காக ஒரு மணிநேரத்திற்க்குள் வருமாறு நான் தொகுத்து பதிந்திருக்கிறேன். நடுவே நடுவே குறுஞ்செய்தியையும் கேட்டு நேயர்களை உற்சாகப்படுத்துகிறார் அவசியம் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே. அவருக்கு பாசப் பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

for download

1.காதலின் தீபமொன்று >> 2.தேவன் தந்த வீணை >> 3. நீ கட்டும் சேலை மடிப்பினில் >> 4.பேசக்கூடாது >> 5.சிறிய பறவை சிறகை விரித்து >> 6.தென்றல் வந்து என்னைத்தொடும் >> 7.பூங்கதவே தாழ் திறவாய் >> 8.இது மௌனமான நேரம்

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, February 12, 2010

55 அருள் புரியும் ஆதிசிவன்அருள் புரியும் ஆதிசிவன் - சாரதா ராமானாதன்

அமர்க்களமான மங்கல இசையுடன் எப்போதும் துவங்கும் அறிவிப்பாளினி அவர்களின் அசத்தலான ஒலித்தொகுப்பு இது. ஆமாம் இசையன்பர்களே அருள் புரியும் ஆதிசிவன் என்ற அருமையான தலைப்பில் மஹாசிவாரத்திரி நாளில் தெய்வீக ஒலித்தொகுப்பு வழங்கியிருக்கிறார் திருமதி.சாராதா ராமானாதன் அவர்கள்.

மஹா சிவராத்திரி ஸ்பெசல் பக்தி பொன்மாலை பொழுது யாத்திரை செல்லும் காற்றலை பயணத்திற்க்கு இங்கே அழுத்துங்கள் தரவிறக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்
எல்லாம் வல்ல இறைவன் சிவன் உங்களூக்கு அருள் புரியட்டும்.

1.ஆண்டவன் தரிசனமே >> 2.ஆடல் காணீரோ திருவிளையாடல் >> 3.சித்தமெல்லாம்
4.இசையாய் தமிழாய் இருப்பவனே >> 5.ஓதுவார் உன் பெயர் ஓதுவார் >> 6.அருணாச்சாலேசா >> 7.அருள் ஜோதி தெய்வம் என்னை >> 8.தக தகவென ஆடவா சக்தி சக்தியென >> 9.தயாபர மகேஸ்வரா அருள் தர வேண்டும் >> 10.மகாபிரான தீபம்
11.வெள்ளிமலை மன்னவா >> 12.சம்போ மஹாதேவா.

பாடல் பல்லவிகளை பார்த்தீர்களா அன்பர்களே.?..?..அவசரம் வேண்டாம் அன்பர்களே ஒலித்தொகுப்பை ஓட விட்டு அல்லது (மேலே உள்ள சுட்டியில் பதிவிறக்கம் செய்தோ கேட்டுக்கொண்டே) மேற்கொண்டு படியுங்கள்.

பொதுவாகவே, இந்த அவசர உலகத்தில் அவரவர் வேலைகளை பார்ப்பதற்கே நேரம் போதவில்லை ஒரு மானிடன் தன் வாழ்நாளில் கடமைகளை சரிவர செய்யவும், பொருள் ஈட்டவுமே நேரம் போதவில்லை. இவ்வுலகில் 100 சதவீத மக்களில் 80 சதவீதம் தெய்வீக நம்பிக்கையில் ஈடுபட்டிருப்பார்கள் என்பது என் நம்பிக்கை, மீதி 20 சதவீதம் சுத்தமாக தெய்வீக நிந்தனையே இல்லாதவருக்காகவே இந்த ஒலித்தொகுப்பை பதிவு செய்து இந்த நல்ல நாளில் பதிந்திருக்கிறேன். ஆமாம் அன்பர்களே அந்த 20 சதவீத மக்கள் தெய்வீக நாமம் உச்சரிக்க்கூட நேரமிலலாதவருக்காகவே இந்த ஒலித்தொகுப்பு, கேட்டாலே தொகுப்பை போதும் அவர்கள் உதடு ”ஓம் சிவாய நமஹ” என்று தன்னாலே உதடு உச்சரிக்க வைத்துவிடும் இந்த ஒலித்தொகுப்பு தெய்வத்தை போற்றிய புன்னியமும் கிடைக்கும். இதனால் ஒலித்தொகுப்பை கேட்டவர்களும் பூரண புன்னியம் பெறுவார்கள் என்று என் நம்பிக்கை. அந்த புன்னியத்தை கோவை மாநகர் மக்களின் வானொலி பிரியர்களின் ஒவ்வொரு உதட்டிலும் உச்சரிக்க வைத்த புன்னியம் சேர்த்திருக்கிறார் அறிவிப்பாளினி திருமதி.சாராதா ராமனாதன் அவர்களுக்கு என் நன்றி.

இந்த நிகழ்ச்சி பதிந்து உடனே இணையத்தில் ஏற்ற வேண்டும் என்ற பேராவலால் வழங்கியிருக்கிறேன். நிகழ்ச்சியின் தலைப்பை போன்ற இந்த ஒலித்தொகுப்பை கேட்ட
எனது அருமை இணைய இசையன்பர்களூக்கும் இந்த தெய்வீக அருள் கிடைக்கட்டும் அவர்களின் குடும்பங்கள் நோய் நொடி எதுவுமின்றி சுபீட்சமாக இருக்கட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன். இணைய நண்பர்களே எந்த வேலையிருந்தாலும் ஒரு மணி நேரம் ஒதுக்கி கேட்டு இசையுடன் இளைப்பாருங்கள் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே உங்களுக்கு புகழ் பெற்ற சிவதளங்கள் சுற்றுலா யாத்திரை சென்ற அனுபவம் கிட்டுவது நிச்சயம். இந்த அகில உலக புகழ் பெற விருக்கும் ஒலித்தொகுப்பை மிகவும் சிறப்பாக உருவாக்க அறிவிப்பாளினிக்கு உதவியாக இருந்த மறைமுக பணியாற்றியவர்களுக்கும் தெய்வ திருத்தளங்கள் தகவல்கள் தொகுத்து வழங்கியவர் யாராக இருந்தாலும், அற்புதமான தெய்வீக திரையிசை பாடல்களையும் தேர்ந்தெடுத்தவர் யாராக இருந்தாலும், ஆவர்களுக்கும் இந்த புன்னியம் கிட்டட்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். மேலும், சுயநலமாக என் குடும்பத்தாருக்கும் சீரும் சிறப்புடன் வாழ புன்னியத்தையும் சேர்த்தது என்றால் மிகையாகாது. பொருமையாக நேரம் ஒதுக்கி கேட்ட அனைத்து இணைய நேயர்களூக்கும் அந்த சிவன் அருள் புரியட்டும் என்று நன்றியுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

ஓம் சிவாய நமஹ!

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, February 11, 2010

54 நீ எங்கே உன் நினைவுகள்இந்த ஒலித்தொகுப்பு வானொலியின் ஆஸ்தான நேயரின் அருமையான ஆக்கம். ரசூலே ரசூலே என்று துவக்கத்திலே தாஸண்ணாவின் பிட் பாடலை போட்டு கலக்கிவிட்டார் அறிவிப்பாளர் ரவி அவர்கள். பாடல்கள் தெரிவுகள் மிகவும் அருமை இந்த ஒலித்தொகுப்பில் துவக்கத்தில் திரு.சையத் ரசூல் அவர்களின் மனைவி பற்றி சில பாடல் துளிகள் ஒலிக்க விடும் போது எல்லோரையும் போல் நானும் ஏமாந்து தான் போனேன் ஓ இந்த தொகுப்பு மனைவியை போற்றி பாடுவதாக இருக்குமோ என்று நினைத்து கேட்டால். பாடல் தொகுப்பு வேறு பாதையில் பயணித்தது என்பது தான் உண்மை. இந்த தொகுப்பில் என் மனதை மிகவும் பாதித்த பாடல்கள் மலர்ந்து மலராத, நீ எங்கே உன் நினைவுகள், இசையில் வசமாகா, சின்ன கண்ணன் தோட்டத்தில், வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் போன்ற பாடல்கள் கேட்க மனதிற்க்கு இதமாக இருந்தன. ஆக்கத்தை உருவாக்கியவர் நல்ல தொரு திரையிசை ரசிகர் எனது நண்பர் திரு.சையத் ரசூல் அவர்கள். அவருக்கும் மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் ரவி அவர்களூக்கும் பாசப் பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

Click here for download

1.இறைவனிடம் கையேந்துங்கள்
2.மலர்ந்து மலராத
3.அங்கே மாலை மயக்கம்
4.இளவட்டம் இளவட்டம்தான்
5.நீ எங்கே உன் நினைவுகள்
6.இசையில் வசமாகா இதயமேது
7.நல்லவன் எனக்கு நானே
8.வசந்தத்தில் ஓர் நாள்
9.சின்ன கண்ணன் தோட்டத்தில்
10.ஒவ்வொரு
11.வரவேண்டும் வாழ்க்கையில்

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, February 8, 2010

53 நான் கடவுளை கண்டேன்


சமீபத்தில் மயிலிறகு ஒலித்தொகுப்பு கேட்டேன் அற்புத பழைய பாடல்களை தேடிப்பிடித்து மிகவும் அழகாக தொகுத்து வழங்கினார் அறிவிப்பாளினி திருமதி.தேவகி ஸ்ரீநிவாசன் அவர்கள். அறிவிப்பாளினிக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி. கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

Clik here for download

1.வெள்ளி நிலா வாணத்திலே
2.பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
3.சிட்டுக் குருவிக்கு என்ன கட்டுப்பாடு
4.நான் பேச நினைப்பெதெல்லாம்
5.பிருந்தாவனத்திற்க்கு வருகின்றேன்
6.நான் கடவுளை கண்டேன்
7.ஆத்துகுள்ளே ஊத்து வெட்டி
8.அவள் மெல்ல சிரித்தாள்
9.செல்ல தமிழே மெதுவா வந்த
10.தந்தையாரோ தாயும் யாரோ

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, February 3, 2010

52 நேற்று வரை நீ யாரோமரபின் மைந்தன் முத்தையா

மரபின் மைந்தன் முத்தையா இவரின் பெயரை பலதடவை கேள்விப்பட்டிருக்கேன் நான் இணையத்தில் தொடர்ப்பு வைத்திருந்த காலம் அதிகம் பேசப்பட்ட பெயர் இவர் யார் என்று யோசிப்பேன் இவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பேன். அதற்கான நேரம் சரியான வாய்ப்பு கிடைக்காமலே போயிற்று. சென்ற வாரம் வானொலியில் இரவு பன்னிரண்டு மணிக்கு அவரின் ஒலித்தொகுப்பு ஒலிப்பரபபினார்கள். இந்த ஒலித்தொகுப்பில் இரண்டு இரண்டு பாடல்களூக்கு இடையில் திரையிசை பாடல்களில் திருக்குறளின் தாக்கத்தை பற்றி மிகவும் அருமையான தகவல்களுடன் மிக மிக அழகாக தொகுத்து வழ்ங்கியிருக்கிறார் திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி. மேலும் இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அமைதியாக உருவாக்கி ஒலிபரப்பியவர் அறிவிப்பாளர் அண்ணாச்சி திரு டேவிட் எஸ்.ராஜா அவர்களூக்கும் நன்றிகள் பல.

for down load

1.நான் பேச நினைப்பதெல்லாம்
2.நான் மலரோடு தனியாக
3.ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை
4.உள்ளம் என்பது ஆமை
5.நம் வாழ்வில் காணா சமரசம்
6.பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு
7.ஆசையே அலைபோலே நாமெல்லாம்
8.நேற்று வரை நீ யாரோ
9.தாமரை கண்ணங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
10.போகுமிடமெல்லாம் நானும் வருவேன்
11.இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை

Get this widget | Track details | eSnips Social DNA

Follow by Email