Wednesday, February 3, 2010

52 நேற்று வரை நீ யாரோ



மரபின் மைந்தன் முத்தையா

மரபின் மைந்தன் முத்தையா இவரின் பெயரை பலதடவை கேள்விப்பட்டிருக்கேன் நான் இணையத்தில் தொடர்ப்பு வைத்திருந்த காலம் அதிகம் பேசப்பட்ட பெயர் இவர் யார் என்று யோசிப்பேன் இவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பேன். அதற்கான நேரம் சரியான வாய்ப்பு கிடைக்காமலே போயிற்று. சென்ற வாரம் வானொலியில் இரவு பன்னிரண்டு மணிக்கு அவரின் ஒலித்தொகுப்பு ஒலிப்பரபபினார்கள். இந்த ஒலித்தொகுப்பில் இரண்டு இரண்டு பாடல்களூக்கு இடையில் திரையிசை பாடல்களில் திருக்குறளின் தாக்கத்தை பற்றி மிகவும் அருமையான தகவல்களுடன் மிக மிக அழகாக தொகுத்து வழ்ங்கியிருக்கிறார் திரு.மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி. மேலும் இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அமைதியாக உருவாக்கி ஒலிபரப்பியவர் அறிவிப்பாளர் அண்ணாச்சி திரு டேவிட் எஸ்.ராஜா அவர்களூக்கும் நன்றிகள் பல.

for down load

1.நான் பேச நினைப்பதெல்லாம்
2.நான் மலரோடு தனியாக
3.ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை
4.உள்ளம் என்பது ஆமை
5.நம் வாழ்வில் காணா சமரசம்
6.பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு
7.ஆசையே அலைபோலே நாமெல்லாம்
8.நேற்று வரை நீ யாரோ
9.தாமரை கண்ணங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
10.போகுமிடமெல்லாம் நானும் வருவேன்
11.இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை

Get this widget | Track details | eSnips Social DNA

4 comments:

Anonymous said...

Paasaparavaigal i like this site very much than u covai ravee i like the song from kalathur kannamma ammavum neeye appavum neeye and bagyalakshmi maalai pozhuthin u r collections are good thank you

-Gopika Vijayakumar

Anonymous said...

நேற்று வரை நீ யாரோ
இன்று உலகம் அறிந்தவன்
Covai Ravee

அன்புடன்
பிரபா

Covai Ravee said...

அடடா பிரபா சார் உங்கள் குறுங்கவிதை புல்லரிக்குது சார். வருகைக்கும் உங்கள் அன்புக்கு நன்றி.

Covai Ravee said...

கோபிகா விஜயகுமார் உங்கள் வருகைக்கும் உற்சாகம் ஏற்படுத்தியதற்க்கும் நன்றி. அடிக்கடி வாங்க.

Follow by Email