Thursday, February 18, 2010

56 சிறிய பறவை சிறகை விரித்து



தேன் நிலவின் ஒளியில் சேவலின் நிழல் ஆமாஙக, இசையன்பர்களே இந்த பதிவின் இடைக்கால பாடல்கள் பட்டியல் பார்த்தீர்களா எல்லாமுமே நம் மனதை மயக்கிய பாடல்கள். நீண்ட நாட்களூக்கு பிறகு இந்த தளத்தின் பிரியமான ஆதர்ஸ அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷிமி நாராயாணா அவர்கள் அவருக்கே உரிய ஸ்டைலில் சேவல் பற்றிய பல தகவல்களுடன் இந்த ஒலித்தொகுப்பை வழங்கியிருக்கிறார். மூன்று மணிநேர இந்த நிகழ்ச்சியை நம் இணைய நண்பர்களூக்காக ஒரு மணிநேரத்திற்க்குள் வருமாறு நான் தொகுத்து பதிந்திருக்கிறேன். நடுவே நடுவே குறுஞ்செய்தியையும் கேட்டு நேயர்களை உற்சாகப்படுத்துகிறார் அவசியம் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே. அவருக்கு பாசப் பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

for download

1.காதலின் தீபமொன்று >> 2.தேவன் தந்த வீணை >> 3. நீ கட்டும் சேலை மடிப்பினில் >> 4.பேசக்கூடாது >> 5.சிறிய பறவை சிறகை விரித்து >> 6.தென்றல் வந்து என்னைத்தொடும் >> 7.பூங்கதவே தாழ் திறவாய் >> 8.இது மௌனமான நேரம்

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email