Saturday, February 20, 2010

57 நட்சத்திரங்களின் மயிலிறகு



உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திரையிசை ஜாம்பவான் திரு.டி.எம்.சவுந்திரராஜன் அவர்கள் விரைவில் குணமாகி திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். திரு.டி,எம்.எஸ் அவர்களின் அறிய பல தகவல்கள் தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும் படம் உதவி நன்றி விகடன் டைரி தளம்.

ஒவ்வொரு பிரபலங்களின் மனதை கவர்ந்த பாடல்கள் தொகுப்பு இது கேட்டு மகிழுங்கள்.

நட்சத்திரங்களின் மயிலிறகு பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்


வி.எஸ்.ராகவன் - மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
டி.எம்.எஸ் - யர்ர் அந்த நிலவு
பீலிசிவம் - சிங்கார புன்னகை
எஸ்.பி.பி - சின்னப் பயலே சின்னப்பயலே
டி.வி.வரதராஜன் - மௌனமே பார்வையால்
நிதய ஸ்ரீ மகாதேவன் - ராமன் எத்தனை ராமனடி
ஆர்.கே.செல்வமணி - மாலைப்பொழுதின் மயக்கத்திலே
சஞ்சய்ராம் - நாணமோ இன்னும் நாணமோ
எஸ்.எஸ்.ஸ்டேன்லி - அன்பு நடமாடும் கலைக்கூடமே

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email