Wednesday, March 17, 2010

59 ஐரோப்பாவிலிருந்து இருந்து நேயர் விருப்பம்



ஐரோப்பாவிலிருந்து நேயர் விருப்பம் - வழங்குபவர் திருமதி ராகினி பாஸ்கரன்.

ஆமாம் இசையன்பர்களே சென்ற வாரம் முதல் அறிவிப்பாளினி கொஞ்சும் குரல்யாளினி திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்களின் ஐரோப்பாவிலிருந்து வானொலியில் ஒலிபரப்பட்ட தன் ஒலித்தொகுப்புக்களை நேயர் விருப்பமாக இணையதளத்தில் பதிய ஆரம்பித்திருக்கிறார்கள். பாசப்பறவைகள் தளத்தின் நேயர்களூம் தாங்கள் விரும்பி கேட்கும் பாடல்களை அவருடைய நேயர் விருப்பமான இந்த தளத்தில் சென்று பார்த்து அவருடைய மின்னஞ்சலுக்கு அனுப்பினால் உங்களூடைய விருப்பங்களையும் நிறைவேற்றுவார் உங்கள் பெயர்களூடன் வான்வெளியில் உலா வர நல்லதொரு வாய்ப்பு தளத்திற்க்கு சென்று உங்கள் வாழ்த்துகக்ளையும் தெரிவியுங்கள்.

No comments:

Follow by Email