Friday, April 30, 2010

74 ஸ்வர்னலதாவின் சிருங்கார பாடல்கள்ஸ்வர்னலதாவின் சிருங்கார பாடல்கள் வானொலி நிகழ்ச்சி பதிவிறக்கம் இங்கே

திரைப்பட பிண்ணனி பாடகி ஸ்வரனலதா அவர்களின் இனிமையான பாடல்கள் வானொலியில் கேட்டேன். ஜானகியம்மா, சுசில்லாம்மா, சித்ரா ஆகியோரின் குரல்களை நாம் சீக்கிரம் அடையாளம் கண்டுகொள்ளாலா மேலே மூவரின் குரல்களையும் ஒன்று சேர்ந்தகுரல் தான் ஸ்வரனலதாவுடையது அவ்வளவு சீக்கிரம் அடையாளம் கண்டு கொள்ள சிரமப்படவேண்டும். அதனால் தான் அவர் தேசிய விருது பெற்றவர். டாக்டர் எஸ்.பி.பியுடன் பல ஹிட் பாடல்கள் வழங்கியுள்ளார். இவரை பெருமை படுத்தி வானொலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் சாக்லெட் குரல் சசிக்குமார் அவர்களூக்கும் இந்த தளத்தின் நேயர்கள் சார்பாக நன்றி.

1.மாலையில் யாரோ மனதோடு
2.போவோமா ஊர்கோலம்
3.முக்கால முக்காபுலா
4.ஏய் சம்பா நாத்து
5.ராக்கோழி ஒன்னு முழிச்சிருக்கு
6.ராக்கம்மா கையத்தட்டு
7.சந்தன மல்லிகையில் தூளிகட்டி
8.போறாளே பொன்னுத்தாயி
9.உசிலம் பெண்குட்டி முத்துப் பேச்சி
10.மணிக்கிளியே மணிக்கிளியே

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, April 27, 2010

73 பயணங்கள் ஓர் பரவசம்பயணங்கள் ஓர் பரவசம் ஆமாம் இசையன்பர்களே இதோ பயணங்கள் பற்றி ஓர் சந்திப்பு வானொலி நேயர்களூடன். நேயர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்தது ஸ்வாரசியமாக இருந்தது. தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவரக்ளுக்கு இணைய நேயர்கள் சார்பாக நன்றி.

மேலும் எனக்கு பிடித்த பயணம் ஏன் எல்லோருக்குமே பிடித்தது தான். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் 75 சதவீதம் வாழும் வாழ்க்கையுடன் இணைந்தது. அது என்ன இசைப் பயணம் என் ஒவ்வொரு நாளிலும் பெரும் பங்கு பெற்றுள்ளது இந்த இசைப் பயணம். உங்களுக்கு எந்த பயணம் பிடிக்கும்? இந்த தொகுப்பில் அதிகபட்ச பேசியவருக்கு நடைப் பயணம் தான் பிடிக்குதான். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்களேன்.

1.வெள்ளைப்புறா ஒன்று >> 2.தேனே செந்தேனே >> 3.வளையோசை கலகலவென >> 4.ஒரே நாள் உன்னை நான் >> 5.காதல் கவிதைகள் படித்திடும் நேரம் >> பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பு.

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, April 26, 2010

72 எஸ்.பி.பியின் 70's-80's ஒரு குரலிசை1.செவன் ஓ க்ளாக் செவன் ஓ க்ளாக் >> 2.கொட்டிக்கிடந்தது கனி இரண்டு >> 3.நேற்று வரை விண்ணில் இருந்தாளோ >> 4.நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள் >> 5.ஹரே ஹாட் சம்மர் மார்னிங் >> 6.மணிவிளக்கே மாந்தளிரே >> 7.தெக்கத்து சீமையில் >> 8.தங்கத்தேரோடும் அழகினிலே >> 9.எனக்கொரு காதலி இருக்கின்றாள்.

பாலுஜிக்கு என்று ஒரு தனியான தளத்தை எனது அருமை நண்பர் வற்றாயிருப்பு சுந்தர் சார் அவர்கள் பாடும் நிலா பாலு என்ற பெயரில் அவருடைய அறிதான பாடல்களை பதிந்து பாலுஜிக்கு பெருமை சேர்க்கிறார். ஆகையால் இந்த பாடல்கள் அந்த தளத்தில் வந்தவை தான். எனது தளமான இந்த பாசப்பறவைகள் தளத்தில் தனி ஒலித்தொகுப்பு இல்லாமல் இருப்பது எனக்கு ரொம்ப நாளாகவே வருத்தமாக இருந்தது. ஆகையால் பாலுஜியின் பட்டைய கிளப்பும் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வெளிவந்த படங்களிலிருந்து வழங்கப்பட்ட ஒலித்தொகுப்பு தான் இந்த பதிவு. இந்த நிகழ்ச்சி சென்ற வாரம் ஒரு வானொலி நிகழ்ச்சியில் எனது அபிமான பாடகர் டாக்டர் எஸ்.பி.பி அவர்களின் ஒரு குரலிசை என்ற தலைப்பில் அழக்கான குரலுடன் இனிமையாக மிகவும் இனிமையான பாலுஜியின் பாடல்களை தொகுத்து வழங்கினார் அறிவிப்பாளினி திருமதி.தேவகி ஸ்ரீனிவாசன். அவர்களுக்கு கோவை பாலுஜி ரசிகர்கள் சார்ப்பாகவுன் இந்த தளத்தின் நேயர்கள் சார்பாகவும் நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எஸ்.பி.பியின் ஒரு குரல் இசை- தேவகி ஸ்ரீனிவாசன்பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, April 23, 2010

71 லஞ்சலாவன்யம் ஓர் அலசல்லஞ்ச லாவன்யம் - நேயர்களுடன் ஓர் அலசல் அறிவிப்பாளர் ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா.

இன்றைய பதிவு பொதுவாக இதப்பத்தி தாங்க அப்படியே ஸ்வாரசியமான பாடல்களூடன். பொறுமையுடன் ஆத்திரப்படாம கேட்டு உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக கேதன் தேசாய் பதவிக்காலத்தில், 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.,)அங்கீகாரம் வழங்கி வருகிறது. மருத்துவக் கல்லூரியில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், மருத்துவமனை வசதிகள், அங்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை, பேராசிரியர்கள் எண்ணிக்கை ஆய்வு நடத்தப்பட்டு எம்.சி.ஐ., அங்கீகாரம் வழங்கப்படுகிறது. எம்.சி.ஐ., தலைவராக இருப்பவர் கேதன் தேசாய். இவர், கடந்த சில ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்து வருகிறார். தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கேதன் தேசாயை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு நாளிதழில் வந்த செய்தி இங்கே2000 கோடி+1.5 டன் நகை = கேத்தன் தேசாய் அடெங்கப்பா மயக்கமே வருதுங்க.. என்னத்த எழுத...? என்னத்த சொல்ல..? நீங்களே படிசுக்கங்க வானொலி நேயர்களின் கருத்துக்களையும் கேட்டுக்கோங்க சார்.

1.உன்னை நினைத்தேன் பூவே பூவே வா
2.கூக்கூ என்று குயில் கூவாதோ
3.இளமை என்னும் பூங்காற்று
4.பெண் மானே சங்கீதம் பாடிவா

ஒலிக்கோப்புக்கள் தரம் சுமாராக இருக்கும் பொருத்துக்கொள்ளூங்கள் லஞ்ச லாவன்யம் தகவல்களூக்காக.

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, April 22, 2010

70 கதையும்,காதலும் கலந்தது கானம்கதையும்,காதலும் கலந்தது கானம் - தீவிர நேயரின் ஆக்கம் பதிவிறக்கம் இங்கே, மேலும்,உங்கள் ஸ்பீக்கரின் ஒலி அளவை தேவைக் கேற்ப வைத்துக்கொள்ளூங்க.

கதையும், காதலும் இணைந்து அற்புத கானங்கள் வானொலியில் மனதோடு நிகழ்ச்சியில் வழங்கிய தீவிர வானொலி நேயர் திருப்பூர், தண்ணீர்பந்தல், திரு.அகிலா விஜயகுமார் அவர்கள். இந்த ஒலித்தொகுப்பை மிகவும் அழகாக அமைதியான முறையில் தொகுத்து வழங்கியவர் சாக்லேட் குரலோன் சசிக்குமார் அவர்கள். அகிலா விஜயகுமார் அவர்கள் அதி தீவிர வானொலி பக்தர் அவரின் ஆக்கங்கள் யாவும் யோசிக்கவைக்கும், அவரின் பாடல் தெரிவுகள் என்றுமே எதிர்ப்பாக்க வைக்கும் தெரிவுகள். நேற்று வானொலியில் ஒலி உலா வந்த அவரின் இந்த ஒலித்தொகுப்பு உடனே பதிவு செய்து உங்கள் காதுகளூக்கு விருந்து படைப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த தொகுப்பை வழங்கிய எனது நண்பர்களான நேயர் திரு. அகிலா விஜயகுமார் அவர்களுக்கும், அறிவிப்பாளர் திரு.சசிக்குமார் அவர்களூக்கும் பாசப்பறவைகள் சார்பாக நன்றிகள் பல. கேட்டு மகிழுங்கள் அப்படியே உங்கள் கருத்துக்களை தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

1.ஆயிரம் கோடி ஆண்டுகளாக >> 2.சந்திர பிறை பார்த்தேன் >> 3.அழகிய விழிகளில் அறுபது கலைகளூம் >> 4.தெரியாதோ நோக்கு தெரியாதோ >> 5.கண்ணன் மனம் என்னவோ >> 6.என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு >> 7.ராசாவே உன்னை என்னி >> 8.மல்லிகையே தூதாகப் போ >> 9.ஓ ஜகமதி இன்பம் தான் வருவதும் >> 10.உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்.

Get this widget | Track details | eSnips Social DNA

69 அவர்கள்,சிவா,சத்யா,இதயக்கோயில்அவர்கள்,சிவா,சத்யா,இதயக்கோயில் - பதிவிறக்கம் இங்கே

மேலே உள்ள படத்திற்க்கும் இந்த பதிவின் தலைப்பிற்க்கும் ஒரு ஒற்றுமை உள்ளது அது என்ன என்பது தான் இந்த ஒலித்தொகுப்பின் அம்சம். ஆமாம் நண்பர்களே மேலே உள்ள நான்கு படத்திற்கும் ஓர் பொதுவான ஒற்றுமை உள்ளது. இந்த கேள்வியை வானொலியில் வைத்து அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயான அவர்களின் அதிரடி குரலில் தொகுத்து வழங்கியிருக்கிறார். எனது நண்பர் கனபதி பகுதியை சேர்ந்த திரு.வி.எஸ்.பாலசந்தர் அவர்கள். அது என்ன கேள்வி தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளதா. நீங்கள் அவசியம் ஒலித்தொகுப்பில் சென்று தான் கேட்க வேண்டும். வேறு வழியில்லை ஏனென்றால் அறிவிப்பாளர் கேள்விக்கு நேயர்களிடம் எப்படி ஸ்வாரசியமான பதிலை கேட்டு பெறுகிறார் என்று கேளுங்கள் கொள்ளுங்கள் அன்பர்களே. அப்படியே உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள். இந்த ஸ்வாரசியாமான ஒலித்தொகுப்பை வழங்கிய திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களுக்கும் இணைய நண்பர்கள் சார்பாக நன்றி.

1.இதயம் ஒரு கோயில், >> 2.என் கண்மணி உன் காதலி >> 3.அந்திமழை பொழிகிறது >> 4.இது மௌனமான நேரம் >> 5.செந்தாழம் பூவில் வந்தாடும் >> 6.நிலவொன்று கண்டேன்.


Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, April 21, 2010

68 பார்வை ஒன்றே போதுமேபார்வை ஒன்றே போதுமே - ஓர் அசத்தலான அலசல் பதிவிறக்கம் இங்கே

பார்வை ஒன்றே போதுமே இந்த பாடல் ஒரு பழைய பாடல் தலைப்பு ஆனால் பாடல் இந்த தொகுப்பில் இல்லை. தலைப்பு இந்த தொகுப்பிற்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீண்ட நாள் கழித்து இந்த தளத்தின் ஆதர்ஸ அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களின் ஒலித்தொகுப்புடன் இணையதள நேயர்களூக்காக வழங்குவதில் பெருமையடைகிறேன். அவர் வழக்கம் போல் நேயர்களிடம் ஒரு தலைப்பை கொடுத்து அவர்களின் கருத்துக்களை சேகரிப்பதில் வல்லவர் அறிவிப்பாளர் அவர் பங்குக்கும் தகவல்களை சேகரித்து தொகுத்து வழங்கும் பாங்கு அபாரம். அந்த வகையில் நேற்று வானொலியில் அவரின் ஒலித்தொகுப்பு ஒலிப்பரப்ப கேட்டேன் மிகவும் ஸ்வாரசியமாக இருந்தது. அது என்ன தலைப்பு அப்படி என்ன கருத்துக்கள் எப்படி கேட்டு வாங்கினார்? என்பதை நீங்களே ஒலித்தொகுப்பை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கேட்டு விட்டு அப்படியே உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள் அன்பர்களே. இந்த தொகுப்பை மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கி நேயர்களிடம் இருந்து அசத்தலான தகவல்களை பாசப்பறவைகள் தளத்தின் நேயர்களூக்காக வழங்கிய அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களூக்கு நன்றிகள் பல.

1.கல்யாண மாலை >> 2.காதலின் தீபம் ஒன்று >> 3.இது பொன்மாலை பொழுது >> 4.மன்றம் வந்த தென்றலுக்கு >> 5.பாடும் நிலாவே தேன் கவிதை >> 6.பேசக் கூடாது >> 7.சீர் கொண்டு வா >> 8.தக்கிட தத்துமி தக்கிட தத்துமி >> 9.அன்பே அன்பே நீ என் பிள்ளை.

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, April 15, 2010

67 கோவை நேயர்கள் ஐரோப்பிய வானொலியில்கோவை நேயர்கள் ஐரோப்பிய வானொலியில் ஆமாம் அன்பர்களே இதோ இந்த 11 பாடல் தெரிவுகள் நமது பண்பலை வானொலி நேயர்களின் விருப்ப பாடல்கள் ஐரோப்பிய வானொலியில் செவ்வாய் அன்று ஒலிப்பரப்பானவை இந்த ஒலித்தொகுப்பை தன் அருமையான கொஞ்சும் குரலில் மிகவும் அழகாக மனதை கவரும் வகையில் தொகுத்து வழங்கியவர் திருமதி.ராகினி பாஸ்கரன். அவருக்கு கோவை வானொலி நேயர்கள் சார்பாக நன்றி. நீங்களூம் கேட்டு மகிழுங்கள்.

1. திருப்பூர் தண்ணீர் பந்தல் அகிலா விஜயகுமாரின் விருப்பமான பாடகி
காலஞ்சென்ற திருமதி.எஸ்.வரலட்சுமி அவர்கள் பாடிய பாடல்

தென்றல் வந்து வீசாதோ - சிவகங்கை சீமை. எஸ்.வரலட்சுமி, டி.எஸ்.பகவதி

2. சேலம் காசக்காரனூர் திரு.ராஜ்குமார் அவர்கள் வேண்டி விரும்பி கேட்ட பாடல்.

போய் வா மகனே போய் வா- கர்ணன் - சூலமங்கலம், ராஜலட்சுமி

3. திருப்பூர் பி.ஆர்.மோஹன சுந்தரம் அவர்களின் மனதை கவர்ந்த பாடல்.

பூ மாலை நீயே - பராசக்தி - டி.எஸ்.பகவதி

4.கோவை செல்வபுரம் செயத் ரசூல் வேண்டி விரும்பி கேட்ட பாடல்

காதல் கனிரசமே - மங்கையர் கரசி - பி.யூ.சின்னப்பா

5.கோவை கணபதி வி.எஸ்.பால்சந்திரன் அவர்கள் மனதை கொள்ளை கொண்ட பாடல்

நம்பினார் கெடுவதில்லை - நாலு வேலி நிலம்

6.கோவை பூக்கடை மணி அவர்கள் மனம் கவர்ந்த பாடல்

மந்திரி குமாரி படத்தில் இருந்து வாரா..ய் நீ..வாரா..ய் என்ற பாடல்

7.கோவை வரதராஜபுரம் மணிமேகலைஇதிருப்பூர் மாலதிம் மற்றும் காந்திமாநகர்
கௌசல்யா எழிழரசன் அவர்களின் உள்ளம் கவர்ந்த பாடல்
சிங்கார கண்ணே - வீரபாண்டிய கட்ட பொம்மன் - எஸ்.வரலட்சுமி

8.சிங்கப்பூரில் இருந்து சுரேஸ் கேட்ட பாடல்.
வோலைக்காரி திரையில் இருந்து..இன்னமம் பாரமுகம் ஏனம்மா....

9. சென்னையில் இருந்து சிவகுமார் கேட்ட பாடல்
தீருநீலகண்டர் திரையில் இருந்து..
தீனகருணாகரனே..நடராஜா..

10.தீருப்பெரும் தூர் நகரில் இருந்து கோவிந்தராஜன் கேட்ட பாடல்
மிசியம்மா படத்தில் இருந்து பிருந்தாவனமும் நந்தகுமாரும்..என்ற பாடல்.

11.சென்னையில் இருந்து சறோஜா சீனிவாசன் கேட்ட பாடல் உலகம் பலவிதம் திரையில் இருந்து.
ஆசைகனவே நீ..வா.. என்ற பாடல்.

Get this widget | Track details | eSnips Social DNA


பதிவிறக்கம் மற்றும் ஒலித்தொகுப்பு

Friday, April 9, 2010

66 லக்‌ஷ்மி...லக்‌ஷ்மி...லக்‌ஷ்மி...லக்‌ஷ்மி...லக்‌ஷ்மி...லக்‌ஷ்மி...

சாரதா ராமனாதன், ஸ்ரீவித்யா வரதராஜன் ஆகியோரின் இனிமையான குரலில் வெவ்வேறு லக்‌ஷிமிகள் பற்றிய அறிய தகவல்களுடன் இந்த ஒலித்தொகுப்பு சிறப்பாக இருந்தது வித்தியாசமான ஒலித்தொகுப்பு நிகழ்ச்சியாகவும் இருந்தது. இந்த ஒலித்தொகுப்பிற்க்கு தேவையான லக்‌ஷ்மி தகவல்களை சேகரித்து வழங்கியவர் தீவிர வானொலி ரசிகர் திருப்பூர், தண்ணீர் பந்தல்,திரு.அகிலா விஜயகுமார் வழங்கியுள்ளார். இணையதள நேயர்களூக்காக வழங்குவதில் அவர்களூடன் நானும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அறிதான ஒலித்தொகுப்பை உருவாக்க காரணமாக இருந்த அறிவிப்பாளினிகளூக்கும், நேயருக்கும் பாசப்பறவைகள் தள நேயர்கள் சார்ப்பாக நன்றி.

பதிவிறக்கம் இங்கே

தொகுப்பில் வரும் பாடல் தெரிவுகள்.

1.வந்தாள் மகாலட்சுமியே
2.காற்றினிலே வரும் கீதம்
3.ஏ தென்றலே நாளும் பாடவா
4.தாய் பால் கொடுப்பாள் பராசக்தி
5.ஆங்கார சக்தி எனும் ஓங்கார
6.எனனடி உலகம் இதில் எத்தனை
7.மங்கலம் காப்பாள் சிவசக்தி
8.கானாக் கருங்குயிலே
9.வாழ்வில் சவுபாக்கியம்
10.நம் வாழ்வு நாம் வாழ

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, April 1, 2010

65 ஹரீஸ் ராகவேந்திரா விருப்பப் பாடல்கள்திரையிசை பாடகர் ஹரீஸ் ராகவேந்திரா அவர்களின் விருப்பப் பாடல்கள் கிராமபோன் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்பப் பட்டது அவரின் விருப்பத்தையும் பாடல்களையும் மிகவும் அழகாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் டேவிட் எஸ்.ராஜா அவருக்கு பாசப்பறவைகள் சார்பாக நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA

66 பாடகர் பிரசன்னா விருப்பபாடல்கள்திரையிசை பின்ணனி பாடகர் பிரசன்னா அவர்களின் விருப்பபாடல்கள் இங்கே ஒலித்தொகுப்பில் அவரின் ரசனைகளை மிகவும் அழகாக வழங்கியிருக்கிறார் கூடவே தனக்கு பிடித்த பாடல்களை சில வரிகள் பாடவும் செய்கிறார். இந்த ஒலித்தொகுப்பை தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு. டேவிட் எஸ். ராஜா. அறிவிப்பாளருக்கு கோவை பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி. நீங்களூம் கேட்டு மகிழுங்கள்.

1.மயக்கமா கலக்கமா >> 2.நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் >> 3.நிலவே என்னிடம் நெருங்காதே >> 4.நிலவுக்கு என் மேல் என்னடி >> 5.காலங்களில் அவள் வசந்தம் >>
6.அன்புள்ள மான் விழியே >> 7.ஆண் கவியை வெல்ல கவியே >> 8.புத்தம் புது புத்தகமே
9.வாராயோ வென்னிலாவே >> 10.ஓஹோ எந்தன் பேபி.

Get this widget | Track details | eSnips Social DNA

Follow by Email