Thursday, April 1, 2010

66 பாடகர் பிரசன்னா விருப்பபாடல்கள்



திரையிசை பின்ணனி பாடகர் பிரசன்னா அவர்களின் விருப்பபாடல்கள் இங்கே ஒலித்தொகுப்பில் அவரின் ரசனைகளை மிகவும் அழகாக வழங்கியிருக்கிறார் கூடவே தனக்கு பிடித்த பாடல்களை சில வரிகள் பாடவும் செய்கிறார். இந்த ஒலித்தொகுப்பை தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு. டேவிட் எஸ். ராஜா. அறிவிப்பாளருக்கு கோவை பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி. நீங்களூம் கேட்டு மகிழுங்கள்.

1.மயக்கமா கலக்கமா >> 2.நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் >> 3.நிலவே என்னிடம் நெருங்காதே >> 4.நிலவுக்கு என் மேல் என்னடி >> 5.காலங்களில் அவள் வசந்தம் >>
6.அன்புள்ள மான் விழியே >> 7.ஆண் கவியை வெல்ல கவியே >> 8.புத்தம் புது புத்தகமே
9.வாராயோ வென்னிலாவே >> 10.ஓஹோ எந்தன் பேபி.

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email