Wednesday, April 21, 2010

68 பார்வை ஒன்றே போதுமே



பார்வை ஒன்றே போதுமே - ஓர் அசத்தலான அலசல் பதிவிறக்கம் இங்கே

பார்வை ஒன்றே போதுமே இந்த பாடல் ஒரு பழைய பாடல் தலைப்பு ஆனால் பாடல் இந்த தொகுப்பில் இல்லை. தலைப்பு இந்த தொகுப்பிற்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீண்ட நாள் கழித்து இந்த தளத்தின் ஆதர்ஸ அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களின் ஒலித்தொகுப்புடன் இணையதள நேயர்களூக்காக வழங்குவதில் பெருமையடைகிறேன். அவர் வழக்கம் போல் நேயர்களிடம் ஒரு தலைப்பை கொடுத்து அவர்களின் கருத்துக்களை சேகரிப்பதில் வல்லவர் அறிவிப்பாளர் அவர் பங்குக்கும் தகவல்களை சேகரித்து தொகுத்து வழங்கும் பாங்கு அபாரம். அந்த வகையில் நேற்று வானொலியில் அவரின் ஒலித்தொகுப்பு ஒலிப்பரப்ப கேட்டேன் மிகவும் ஸ்வாரசியமாக இருந்தது. அது என்ன தலைப்பு அப்படி என்ன கருத்துக்கள் எப்படி கேட்டு வாங்கினார்? என்பதை நீங்களே ஒலித்தொகுப்பை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கேட்டு விட்டு அப்படியே உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள் அன்பர்களே. இந்த தொகுப்பை மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கி நேயர்களிடம் இருந்து அசத்தலான தகவல்களை பாசப்பறவைகள் தளத்தின் நேயர்களூக்காக வழங்கிய அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்களூக்கு நன்றிகள் பல.

1.கல்யாண மாலை >> 2.காதலின் தீபம் ஒன்று >> 3.இது பொன்மாலை பொழுது >> 4.மன்றம் வந்த தென்றலுக்கு >> 5.பாடும் நிலாவே தேன் கவிதை >> 6.பேசக் கூடாது >> 7.சீர் கொண்டு வா >> 8.தக்கிட தத்துமி தக்கிட தத்துமி >> 9.அன்பே அன்பே நீ என் பிள்ளை.

Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

Kovai geetanarayanan said...

Superb songs Ravee sir. Arumaiyana paadal thervugal. Nandri!!!

Covai Ravee said...

வாங்க கீதா நாராயணன் அவர்களே ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீறீர்கள். மிக்க மகிழ்ச்சி. அடிக்கடி வாங்க.

Follow by Email