Monday, April 26, 2010

72 எஸ்.பி.பியின் 70's-80's ஒரு குரலிசை



1.செவன் ஓ க்ளாக் செவன் ஓ க்ளாக் >> 2.கொட்டிக்கிடந்தது கனி இரண்டு >> 3.நேற்று வரை விண்ணில் இருந்தாளோ >> 4.நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள் >> 5.ஹரே ஹாட் சம்மர் மார்னிங் >> 6.மணிவிளக்கே மாந்தளிரே >> 7.தெக்கத்து சீமையில் >> 8.தங்கத்தேரோடும் அழகினிலே >> 9.எனக்கொரு காதலி இருக்கின்றாள்.

பாலுஜிக்கு என்று ஒரு தனியான தளத்தை எனது அருமை நண்பர் வற்றாயிருப்பு சுந்தர் சார் அவர்கள் பாடும் நிலா பாலு என்ற பெயரில் அவருடைய அறிதான பாடல்களை பதிந்து பாலுஜிக்கு பெருமை சேர்க்கிறார். ஆகையால் இந்த பாடல்கள் அந்த தளத்தில் வந்தவை தான். எனது தளமான இந்த பாசப்பறவைகள் தளத்தில் தனி ஒலித்தொகுப்பு இல்லாமல் இருப்பது எனக்கு ரொம்ப நாளாகவே வருத்தமாக இருந்தது. ஆகையால் பாலுஜியின் பட்டைய கிளப்பும் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வெளிவந்த படங்களிலிருந்து வழங்கப்பட்ட ஒலித்தொகுப்பு தான் இந்த பதிவு. இந்த நிகழ்ச்சி சென்ற வாரம் ஒரு வானொலி நிகழ்ச்சியில் எனது அபிமான பாடகர் டாக்டர் எஸ்.பி.பி அவர்களின் ஒரு குரலிசை என்ற தலைப்பில் அழக்கான குரலுடன் இனிமையாக மிகவும் இனிமையான பாலுஜியின் பாடல்களை தொகுத்து வழங்கினார் அறிவிப்பாளினி திருமதி.தேவகி ஸ்ரீனிவாசன். அவர்களுக்கு கோவை பாலுஜி ரசிகர்கள் சார்ப்பாகவுன் இந்த தளத்தின் நேயர்கள் சார்பாகவும் நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எஸ்.பி.பியின் ஒரு குரல் இசை- தேவகி ஸ்ரீனிவாசன்பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email