Friday, April 30, 2010

74 ஸ்வர்னலதாவின் சிருங்கார பாடல்கள்



ஸ்வர்னலதாவின் சிருங்கார பாடல்கள் வானொலி நிகழ்ச்சி பதிவிறக்கம் இங்கே

திரைப்பட பிண்ணனி பாடகி ஸ்வரனலதா அவர்களின் இனிமையான பாடல்கள் வானொலியில் கேட்டேன். ஜானகியம்மா, சுசில்லாம்மா, சித்ரா ஆகியோரின் குரல்களை நாம் சீக்கிரம் அடையாளம் கண்டுகொள்ளாலா மேலே மூவரின் குரல்களையும் ஒன்று சேர்ந்தகுரல் தான் ஸ்வரனலதாவுடையது அவ்வளவு சீக்கிரம் அடையாளம் கண்டு கொள்ள சிரமப்படவேண்டும். அதனால் தான் அவர் தேசிய விருது பெற்றவர். டாக்டர் எஸ்.பி.பியுடன் பல ஹிட் பாடல்கள் வழங்கியுள்ளார். இவரை பெருமை படுத்தி வானொலி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் சாக்லெட் குரல் சசிக்குமார் அவர்களூக்கும் இந்த தளத்தின் நேயர்கள் சார்பாக நன்றி.

1.மாலையில் யாரோ மனதோடு
2.போவோமா ஊர்கோலம்
3.முக்கால முக்காபுலா
4.ஏய் சம்பா நாத்து
5.ராக்கோழி ஒன்னு முழிச்சிருக்கு
6.ராக்கம்மா கையத்தட்டு
7.சந்தன மல்லிகையில் தூளிகட்டி
8.போறாளே பொன்னுத்தாயி
9.உசிலம் பெண்குட்டி முத்துப் பேச்சி
10.மணிக்கிளியே மணிக்கிளியே

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email