Tuesday, April 27, 2010

73 பயணங்கள் ஓர் பரவசம்



பயணங்கள் ஓர் பரவசம் ஆமாம் இசையன்பர்களே இதோ பயணங்கள் பற்றி ஓர் சந்திப்பு வானொலி நேயர்களூடன். நேயர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்தது ஸ்வாரசியமாக இருந்தது. தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவரக்ளுக்கு இணைய நேயர்கள் சார்பாக நன்றி.

மேலும் எனக்கு பிடித்த பயணம் ஏன் எல்லோருக்குமே பிடித்தது தான். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் 75 சதவீதம் வாழும் வாழ்க்கையுடன் இணைந்தது. அது என்ன இசைப் பயணம் என் ஒவ்வொரு நாளிலும் பெரும் பங்கு பெற்றுள்ளது இந்த இசைப் பயணம். உங்களுக்கு எந்த பயணம் பிடிக்கும்? இந்த தொகுப்பில் அதிகபட்ச பேசியவருக்கு நடைப் பயணம் தான் பிடிக்குதான். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்களேன்.

1.வெள்ளைப்புறா ஒன்று >> 2.தேனே செந்தேனே >> 3.வளையோசை கலகலவென >> 4.ஒரே நாள் உன்னை நான் >> 5.காதல் கவிதைகள் படித்திடும் நேரம் >> பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பு.

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email