Tuesday, May 11, 2010

75 ஐரோப்பிய வானொலியில் அறிவிப்பாளர்கள் விருப்பம்



ஐரோப்பிய வானொலியில் அறிவிப்பாளர்கள் விருப்பம்

ஒட்டு மொத்த ஒலித்தொகுப்பு பதிவிறக்கம் இங்கே

அன்பு இணைய நேயர்களே இந்த பதிவின் பாடல்களை வேண்டி விரும்பி கேட்டவர்களீன் பெயர்கள் பட்டியலை பாருங்கள் அடடே எங்கேயோ கேட்ட பெயர்கள் போல் உள்ளதா? நீங்கள் யூகித்தது சரிதான். அவர்களின் விருப்பபாடல்களே இந்த பதிவில் பதியப்பட்டுள்ளன. இந்த ஒலித்தொகுப்பு இன்று (11.05.2010) செவ்வாய் கிழமை மதியம் 3.30 மணியில் இருந்து 4.30 மணி வரை ஐரோப்பிய வானொலியில் இசையின் மடியில் என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பப் பட்டவை. எல்லாப் பாடல்களும் நேர்த்தியாக தொகுக்கப்பட்டவை தொகுத்து வழங்கியவர் கொஞ்சும் குரல் யாளினி தொகுப்பாளினி ராகினி பாஸ்கரன் அவர்கள் மிகவும் இனிமையாக பாடியும் தொகுத்தும் வழங்கியிருக்கிறார்

1) ஸ்ரீ வித்யா - பேருர்

நாடகம் எல்லாம் - மதுரை வீரன் (டி.எம்.எஸ், ஜிக்கி)

2) சாரதா - இடையர்பாளையம் , கோவை

இரவும் நிலவும் - கர்ணன் (டி.எம்.எஸ். பி.சுசீலா)

3) தேவகி - குறிச்சி

தென்னங்கீற்று - பாதை தெரியுது பார் (pbs)

4) ராஜா - கோவை

உன்னை அறிந்தால் - வேட்டை காரன் (tms)

5) SA ஆனந்தா - பொள்ளாச்சி

செந்தமிழ் தேன் - மாலையிட்ட மங்கை (TRM)

6) சசிகுமார் - சிங்காநல்லூர், கோவை

கொஞ்ச நேரம் - சிரித்து வாழ வேண்டும் (tms)

7) சந்துரு - இடையர்பளையம், கோவை

ஒரு தாய் வயிற்றில் - உரிமைக்குரல்

8) மீனாட்சி - சிங்கநல்லூர்

சந்திரோதயம் ஒரு - சந்திரதோயம்

9) சந்தீப் - கவுண்டம்பாளையம்

சந்திரப்பிறை பார்த்தேன்

10.சுரேஷ் - சிங்கப்பூர்

கனவு காணும்

4 comments:

Anonymous said...

Dear Ms.Rahini bhaskaran,
Thankyou for playing the song "thennakeetru oonjalile" from Paadhai theriyuthu paar as per my request, on 11.5.10

Devaki Srinivasan,
Coimbatore

Covai Ravee said...

Devaki Madam thangalin varukaikku mikka nandri adikadi vaanga.

anbuchezhian said...

Hello Sir,

Excellent share. Thanks sir. Keep on rocking!

Covai Ravee said...

வாங்க அன்புசெழியன் சார்..

இவர்களெல்லாம் கோவையில் வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளர்கள் அவரகளையும் வெளி உலகுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற என் ஆசை. வருகைக்கு நன்றி.

Follow by Email