Tuesday, June 15, 2010

77 காவிரி தாயே..காவிரி தாயே



சமீபத்தில் வானொலி நேயர்கள் விரும்பி கேட்ட பாடல் தொகுப்பு இது. பாடல்கள் எல்லாம் கேட்பதற்க்கு மிகவும் இனிமையாக இருந்தது. நீங்களும் கேட்டு மகிழுங்கள் தொகுத்து வழங்கியவர் துள்ளல் குரல் தொகுபபளினி திருமதி.சோபியா விஜயகுமார். அவர்களுக்கு நன்றி.

1. ஒளிமயமான எதிர்காலம் என்ற பாடலை விரும்பி கேட்டவர் திரு.மணீமுத்து, திருப்பூர்
2. உடுமலையில் இருந்து திரு.ஆனந்த் அவர்கள் கேட்ட பாடல் நினைப்பெதெல்லாம் நடந்துவிட்டால்
3. மீன்கடை பெருமாள் அவர்கள் விரும்பிய பாடல் கலைமகள் கைப்பொருளே பாடல்
4. திருப்பூர் அகிலா விஜயகுமார் அவர்கள் வேண்டி விரும்பி கேட்ட வித்தியாசமான காவிரி தாயே என்ற பாடல்
5. ஆட்டு வித்தால் யாரொருவர் என்ற பாடலை விரும்பி கேட்டவர் காமநாயக்கன்பாளையம் சவுண்டப்பன்
6. மணி அவர்கள் விரும்பி கேட்ட பாடல் சின்ன சின்ன இதழ் விரித்து
7. நான் பெற்ற செல்வம் என்ற பாடலை விரும்பி கேட்டவர் சவுரிபாளையம் வின்செண்ட் அவர்கள்
8. திருப்பூர் சிறுமி சுபிக்‌ஷா விரும்பி கேட்டு பாடிய பாடல் எலந்தபயம் எலந்தபயம்
9. மஜித் அவர்க்ள் கேட்ட பாடல் பாழும் பழமும் கைகளீல் ஏந்தி
10. ஒரு நாள் யாரோ என்ற பாடலை விரும்பி கேட்டவர் நேயர்
11. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், என்ற பாடலை விரும்பி கேட்டவர்
12. திருப்பூர் மாவடார் நாடார் தெருவிலிருந்து திரு. செல்வராஜ் கேட்ட பாடல் ஆடலுடன் பாடலை கேட்டேன்

Get this widget | Track details | eSnips Social DNA



for download click here

No comments:

Follow by Email