Monday, June 21, 2010

78 ஒரு கோப்பையிலே ஒரு குடியிருப்பு



சென்ற ஞாயிறு அன்று 20ஆம் தேதி கவிஞர் கண்ணதாசனின் நினைவுகள் என்ற தலைப்பில் வானொலியில் ஒரு ஒலித்தொகுப்பு நிகழ்ச்சியை அறிவிப்பாளர் திரு.க.சுந்தரராஜன் கணீர் என்ற தன் குரலில் தொகுத்து வழங்கினார். ஒலித்தொகுப்பில் பாடல்கள் யாவும் ஏற்கெனவே இந்த தளத்தில் கேட்டதுதான் என்றாலும் அணைத்தும் கேட்க சலிக்காத பாடல்கள் ஒவ்வொரு பாடல்களின் ஊடே பாடல் வரிகளின் விளக்கங்கள் மற்றும் கவிஞரின் பாடலுடன் சம்பந்தப்பட்ட தகவல்கள் ஏற்கெனவே பல இணையதளங்களில் குறிப்பிட்டிருந்தாலும் மீண்டும் கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

கவிஞரின் நினைவுகளை நம் மனக்கண் முன் நிழலாட வைத்து மட்டுமல்லாமல் இந்த ஒலித்தொகுப்பை ஒலிபரப்ப மிகவும் உதவியாக இருந்த அனைவருக்கும், அறிவிப்பாளர் திரு.க.சுந்தரராஜன் அவரகளுக்கும் நன்றி.

பதிவிறக்கம் இங்கே

1. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு >> 2. என்னதான் ரகசியமோ இதயத்திலே >.
3. பார்த்தா பசுமரம் >> 4. உன் கண்ணில் நீர்வழிந்தால் >> 5.உடலுக்கு உயிர் காவல் >>
6. அத்தை மகனே போய் வரவா >> 7. பார்த்தேன் சிரித்தேன் >>

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email