Friday, July 16, 2010

83 இயற்கை அன்னை தந்ததெல்லாம்



எழில் கொஞ்சும் இயற்கையின் அன்னை என்ற தலைப்பில் சில இனிமையான
பாடல்களை தெரிவு செய்து மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார்.
தொகுப்பாளினி திருமதி.சாராதா ராமானாதன் அவரகள். ஒவ்வொரு பாடல்களில்
இடையிலும் தன் சிறப்பான குரலில் அழகான வார்த்தைகளால் நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளார். அவரின் இந்த தொகுப்பை சமீபத்தில் கேட்டேன் தங்களூடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். கேட்டு மகிழுங்கள் இசையன்பர்களே. நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்து உங்கள் உணர்வுகளை எழுதுங்கள்.

பதிவிறக்கம் இங்கே

1.நீலச்சேலை கட்டிக்கொண்ட >> 2. காட்டு ராணி கோட்டையிலே >> 3.கறுநீல மலை மேலே தாயிருந்தால் >> 4.அருவி மகள் அலையோசை >> 5.குறிஞ்சியிலே பூ மலர்ந்து >> 6.மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே >> 7.உலகம் பிறந்தது எனக்காக >> 8. இயற்கை அன்னை தந்ததெல்லாம்.

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email