Tuesday, July 13, 2010

82 தங்கத்தில் முகம் எடுத்து



மேலே உள்ள அழகிய சில படங்களை பார்க்கும் போதே நம்மை அறியாமல் கவிதை எம்.ரிஷான் ஷெரீப் கவிதை போன்று (படம்: நன்றி ரிஷான் ஷெரிப் தளம்) வர்ணனை கொட்டும். பழைய பாடல்களின் வரிகளில் கேட்கவும் வேண்டுமோ? இதோ கீழே உள்ள பாடல் தெரிவுகள் உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை தூண்டும் என்பதில் சந்தேகமேயில்லை.

1. பேசுவது கிளியா இல்லை >> 2.பொன் ஒன்று கண்டேன் >> 3. மான் அல்லவோ கண்கள் >> 4. மதுரையில் பறந்த மீன் கொடியை >> 5. தங்கத்தில் முகம் எடுத்து.

பதிவிறக்கம் இங்கே

இந்த ஒலித்தொகுப்பில் பாடல்கள் யாவும் பலதடவை இதே தளத்தில் கேட்டவை தான்
இருந்தாலும்,அறிவிப்பாளினி திருமதி.சாரதா ராமனாதன் அவர்களின் அழகான இனிமையான குரலில் வர்ணிக்கும் பாடல் தெரிவுகள் நம் மனதுக்கு ஒரு வித்தியாச உணர்வை ஏற்படுத்துகிறது. திருமதி. சாரதா ராமானாதன் அவர்கள் எப்போதும் தித்திக்கும் குரலில் அலட்டல் இல்லாமல் அமைதியாக தெள்ளத்தெளிவாக பாடல்களை தொகுத்து தருவது அவரின் அபார திறமை. அவரின் ஒலித்தொகுப்புக்களை நான் எப்போதும் குதுகலத்துடன் கேட்பேன். இதோ என் உணர்வுகளை உங்களூடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

எம்.ரிஷான் ஷெரீப் said...

அருமையான பாடல்கள்..பகிர்வுக்கு நன்றி நண்பரே (எனது கவிதை பற்றிய கருத்துக்கும் :-) )

Covai Ravee said...

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்ரி ரிஷான் செரீப் அவர்களே. அடிக்கடி வாங்க.

Follow by Email