Wednesday, August 4, 2010

88 நடந்தாய் வாழி காவேரி.



மாதத்தில் ஒரு சிறப்பு நாள் வந்துடகூடாதுங்க வானொலி அறிவிப்பாளர்களுகு ஒரே கொண்டாட்டமாக தான் இருக்கும். சிறப்பு நாளில் எப்படி வானொலி நிகழ்ச்சி என்ன பாடல்கள் ஒலிபரப்பலாம் என்று தோண்டி துருவி பாடல்களை எடுத்து போட்ருங்கப்பா. நேற்று ஆடிப்பெருக்கு என்பதால் என்ன நிகழ்ச்சி என்று கேட்டால் அறிவிப்பாளர் திருமதி. தேவகி ஸ்ரீனிவாசன் அவர்கள் காவேரி என்ற பெயரில் பல பழைய பாடல்களை தேடிபிடித்து கலக்கிட்டாங்க. அறிவிப்பாளரின் அலட்டல் இல்லாத அமைதியான பேச்சு அனைவரையும் கவர்ந்து இழுக்கும். இதோ கீழேகண்ட பழைய பாடல்கள் தான் இந்த ஒலித்தொகுப்பில் வருபவை கேட்டு மகிழுங்கள் இணைய நண்பர்களே. பாடல் அலைபேசியில் பதிவுசெய்யப்பட்டதால் இறுதியில் சுமாராக இருக்கும் பரவாயில்லை கேட்டு மகிழுங்கள். அப்படியே அறிவிப்பாளரின் முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள். நிகழ்ச்சி அருமை வாழ்த்துக்கள் மேடம்

பதிவிறக்கம் இங்கே

1.ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவேரி
2.அன்னையின் அருளே வா வா
3.காவேரி பெண்ணே வாழ்க
4.ஆடத்தான் பசும்காவிரி வெள்ளம்
5.திங்கள் மாலை செங்குடையால்
6.மலை மீது மீன் விளையாடும்
7.இது பொங்கி வரும் புதுவெள்ளம்
8.கன்னியின் பெண்மை போற்றுங்கடி
9.ஆறோடும் மண்ணில் எங்கும்
10.காவேரிக் கரையிருக்கு
11.அன்னைப் போல மண்ணைக்காக்கும்
12.காவிரிப்பாயும் கன்னித்தமிழ்நாடு
13.நடந்தாய் வாழி காவேரி.

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email