Friday, August 13, 2010

90 பிரமதவனம் வேண்டும் இசைக்கு மொழியேது ?



பிரமதவனம் வேண்டும் - அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - பாசப்பறவைகள் நேயர்கள்.

இசையன்பர்களே நேற்று வானொலியில் ஓர் இனிமையான நிகழ்ச்சி கேட்டேன். பாலைவனத்தில் காணல் நீர் கண்டது போல் உணர்வுகள் ஏற்பட்டது. ஆமாம் நண்பர்களே பலவருடங்களூகு முன் எப்பவோ நாம் கேட்ட பிற மொழிப் பாடல்கள் கேட்கும் போது ப்ரூட் சாலட்டில் தேன் ஊற்றி உண்டது போல் தித்திக்கும் தேன் சுவை நிகழ்ச்சியாக இருந்தது. பாடல் பட்டியலை பாருங்கள் பாடல்களை கேளூங்க ஏன் இந்த பில்டப் கொடுக்கிறேன்
என்று தெரிந்து கொள்வீர்கள். அது மட்டுமல்லாமல் அறிவிப்பாளினி திருமதி. தேவகி ஸ்ரீனிவாசன் அவர்கள் தன் இனையான குரலில் பாடல்களின் நடுவே மத்திய பிரதேஷ் மாநிலத்தின் தகவல்களை திரட்டி நமக்காக வழங்கியிருக்கிறார் பாடல்களூடன் கேட்பதற்க்கு ஸ்வாரசியமாகவும் இருந்தது. அவருக்கு பாசப்பறவைகள் நேயர்கள் சார்பாக நன்றி.

1.முப்பெந்தி கோதாவரி >> 2.நின்னன்ததே நின்னன்ததே >> 3.தில் க்யா கரே >> 4.பிரமதவனம் வேண்டும் >> 5.ஆயேனோ ப்யார்கே >> 6..யே ஷாம் மஸ்தானி >> 7.ஏக்குமானா

No comments:

Follow by Email