Monday, September 6, 2010

91 பிருந்தாவனத்தில் பூவெடுத்து



வாராவாரம் ஒலிபரப்பாகி வரும் அமுதகானங்கள் முத்துக்கள் பத்து நிகழ்ச்சியில் நான் ரசித்த நிகழ்ச்சி இதோ உங்கள் செவிகளூக்கும். வானொலி நேயர்களால் குறுந்தகவல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் வரிசையை மிகவும் அழாகாக தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு. ரவி அவர்களூக்கு இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA


1.நேற்று நீ சின்ன பாப்பா
2.மெல்ல வரும் காற்று
3.ஜிலு ஜிலு குளூ குளூ
4.தாமரைக் கண்ணங்கள்
5.மாதமோ ஆவணி மங்கையோ
6.போகப் போகப் தெரியும்
7.உன்னை விட்டு ஓடிப்போக
8.பிருந்தாவனத்தில் பூவெடுத்து
9.பூஜைக்கு வந்த மலரே வா
10.உனது விழியில் எனது பார்வை

பதிவிறக்கம்

No comments:

Follow by Email