Wednesday, September 8, 2010

92 வானுக்கு தந்தை எவனோ



எனது இனிய நண்பர் கோவை வானொலியின் தீவிர நேயர் செல்வபுரம் திரு.சையத் ரசூல் அவர்களின் விருப்பப்பாடல்களுடன் ரம்ஜான் நோம்பு ஸ்பெசல் நிகழ்ச்சி சென்ற வாரம் வானொலியில் கேட்டேன். பாடல்களீன் தெரிவு மற்றும் அவர் ரசித்த விதம் மிகவும் அழகாக இருந்தது. ரொம்ப நாட்கள் கழித்து பாடல்கள் கேட்கும் போது நம் மனதிற்கு நிறைவாக இருக்கிறது. இந்த இனிமையான நிகழ்ச்சியை மிகவும் அழகாக தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளினி சுதா அவர்களூக்கும், இந்த ஒலித்தொகுப்பை உருவாக்கிய செல்வபுரம்
திரு.சையத் ரசூல் நேயர் அவர்களூக்கும் பாசப்பறவைகள் இணையதள நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

1.வானுக்கு தந்தை எவனோ >> 2.நல்லவன் எனக்கு நானே >> 3.சின்னக்கண்னன் தோட்டத்து பூவாக 4. வசந்தத்தில் ஓர் நாள் >> 5.ஆசை ஆசையாய் >> 6.கவலை இல்லாத மனிதன் >>7.வெயிலோடு உறவாடி >> 8.மலர்ந்தும் மலராத பாதி மலர் >> 9.மானச சஞ்சரரே >> 10.இசைக்கேட்டால் புவி அசைந்தாடும். ஆகிய பாடல்கள் பதிவிறக்கம் இங்கே

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email