Tuesday, September 21, 2010

97 மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ?



திரையிசை உலகம் அன்புடன் மாமா அழைக்கும் ஸ்ரீ கே.வி.மஹாதேவன் அவரின் சிறப்பு
ஒலித்தொகுப்பு. வழங்குபவர் இத்தளத்தின் அன்பு அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா அவர்கள். இதோ கே.வி.எம் அவர்களின் சிறப்பான தகவல்களூடன் மனதை மயக்கும் பாடல் தெரிவுகள். காலம் வென்ற மெட்டுக்களை நம் காதோரங்களிலும், நம் மனதின் அடித்தளத்திலும் ரீங்காரமிடச் செய்தவர். அவர்தம் பாடல்களூடன் சில இடைக்கால பாடல்களையும் கேட்டு மகிழுங்கள்.

பகுதி 1

1.ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்
2.தூங்காத கண்ணென்று ஒன்று
3.தென்றல் வந்து என்னைத்தொடும்
4.நலந்தானா நலந்தானா
5.முகத்தை பார்க்கவில்லை

Get this widget | Track details | eSnips Social DNA


பகுதி 2

6.பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
7.பாட வந்ததோர் கானம்
8.மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email