Tuesday, September 21, 2010

98 நான் உன்னை நெனெச்சேன்



1.இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் >> 2.பாட்டும் நானே பாவமும் நானே >> 3.பார்த்த ஞாபகம் இல்லையோ >> 4.உன்னைச் சொல்லி குற்றமில்லை >> 6.நான் பேச நினைப்பதெல்லாம் >> 7.நல்ல பேரை வாங்க வேண்டும் >> 8.நான் உன்னை நெனெச்சேன் >> 9.என் கேள்விக்கு என்ன பதில் >> 10.அழகே வா அருகே வா >> 11.ஆடி அடங்கும் வாழ்க்கையடா.

இசையன்பர்களே 11 பாடல்களின் பட்டியலை பார்த்தீர்கள் அல்லவா? மனதை மயக்கும் ரம்மியமான பாடல் தொகுப்பு தான் இவை பதிவி செய்து கேட்க விருப்பம் தானே இதோ பதிவிறக்கம் இங்கே அழுத்துங்கள். உங்களுக்காகவே நள்ளீரவில் 12 மணிக்கு பதிவு செய்து வழங்குகிறேன். நல்ல விசயங்கள் சொல்ல நேரம் காலமெல்லாம் பார்க்ககூடாது என்பார்கள் அது போல நல்ல பாடல்களை கேட்க இரவும் பகலும் பார்க்ககூடாது. அப்படித்தானெ இனியென்ன ஜமாயுங்கள். சின்ன விசயம் என்னவென்றால் அறிவிப்பாளர் மட்டும் இதை தொகுத்து தரவில்லை இடைவிடா தொகுப்பு.

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email