Wednesday, September 22, 2010

99 மலையோரம் வீசும் காற்று



இந்த ஒலித்தொகுப்பு பல நாட்களாக பதிவிற்காக காத்திருந்தது இப்போது தான் பதிவதற்க்கு நேரம் அமைந்தது. தீவிர வானொலி நேயர்கள் மற்றும் கோவை அறிவிப்பாளர்கள் சிலரின் விருப்பப்பாடல்கள் ஐரோப்பிய தமிழ் வானொலியில் உலா வந்த தொகுப்பை அறிவிப்பாளினி திருமதி. ராகினி பாஸ்கரன் அவர்களின் கொஞ்சும் குரலில் வழங்கினார். மேடம், நான் மலர்ரொடு தனியாக, சில்லென்று பூத்த காட்டினிலே மற்றும் மயக்கமா தயக்கமா ஆகிய பாடல்கள் சில வரிகள் மேடம் உங்கள் மென்குரலில் அபாரம் அற்புதம் வாழ்த்துக்கள். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.வீடு நோக்கி ஓடுகின்ற - பகவதி
2.நானொரு கோயில்-கௌரி
3.சோலை இளங்கிளியே-அபிராமி,ஸ்விட்சர்லாந்த்
4.சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ-மீனாட்சி,கோவை
5.காதலின் பொன் வீதியில் - சசிக்குமார், கோவை
6.நான் மலரோடு தனியாக - சந்துரு, கோவை
7.சில்லென்று பூத்த காட்டினிலே- எஸ்.ஏ.ஆனந்தா, கோவை
8.ஆறு மனமே ஆறு - ராஜா,.கோவை
9.மயக்கமா தயக்கமா, தேவகி, கோவை
10.என்னை முதன் முதலாக - சாரதா, கோவை
11.மலையோரம் வீசும் காற்று - பிச்சை முத்து, சென்னை
12.நடையா இது நடையா - ரவி,கோவை

Get this widget | Track details | eSnips Social DNA

No comments:

Follow by Email