Wednesday, December 22, 2010

116 ஒரு நாள் ஒரு பொழுதாகினும்



ஆருத்ரா தரிசன சிதம்பர ரகசியம்

இன்றைய ஸ்பெஷல் ஒலிபரப்பில் காலை இல்லம் சங்கீதம் என்ற ஒரு நிகழ்ச்சி சிதம்பர ரகசியம் தலைப்பில் வானொலித்தொகுப்பு மிகவும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார் அறிவிப்பாளினி திருமதி.சாரதா ராமானாதன் அவர்கள். அவரின் தெய்வீக தகவல்கலுடன் இடையிடையே பாடல்கள் வருகின்றன. மனதிற்க்கு ஆறுதல் தரும் ஆருத்ரா தரிசன ஸ்பெசல் தான் இந்த ஒலித்தொகுப்பு. தொகுப்பை கேட்டாலே போதும் வழக்கம் போல் உங்களுக்கு கடவுள் அருள் கிடைக்கும் உங்களின் உணர்வுகளை வழங்குங்கள்.

1.தக தகவென ஆடவா >> 2.உன் திருவடி மலர் >> 3. தில்லை அம்பல நடராஜா >> 4. ஓம் மஹாபவ சிவம் >> 5.ஓம் நமசிவாயா >> 6.அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே >> 7.சிவகாமி ஆட வந்த >> 8.ஒரு நாள் ஒரு பொழுதாகினும்.

Get this widget | Track details | eSnips Social DNA

1 comment:

அரசன் said...

இறை மணம் கமழுது ... வாழ்த்துக்கள் சகோ

Follow by Email