Saturday, January 29, 2011

125 தலைவாழை இலைப்போட்டுவானொலி அறிவிப்பாளர் திருமதி வித்யா வரதராஜன் அவர்களின் தெள்ளத்தெளிவான குரலில் மனதை மயக்கும் அற்புதமான மயிலிறகு பாடல் தொகுப்பு கேட்டு சுவையுங்கள் அன்பர்களே.

1.தலைவாழை இலைப்போட்டு,
2.அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை
3.முல்லைமலர் மேலே மொய்க்கும்
4.மலரோடு விளையாடும் தென்றலே
5.திரைப்போட்டு நானே மறைத்தானே
6.வென்னிலாவே வானில்
7.நிலவோடு வான்முகில்
8.நினைவே உனக்கு குறையேது
9.விழியே கதை எழுது


Get this widget | Track details | eSnips Social DNA

Friday, January 28, 2011

124 மயக்கும் மாலை பொழுதேஅன்பு அறிவிப்பாளர் திரு.சூரியகாந்தன் அவர்களின் காந்தக்குரலில் கீழ்கண்ட பாடல்கள் மட்டுமல்லாது கோவை வானொலி நேயர்களின் விருப்பங்களை கேட்டு பாடல்கள் சூழலையும் கேட்டு வாங்கி மிக அற்புதமாக மனதிற்க்கு இதமாக வழங்கியிருக்கிறார் இந்த தொகுப்பை வானொலி நேயர்களின் விருப்பங்களை நீங்களூம் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.கண்ணில் வந்து மின்னல் போல் >> 2.இயற்க்கை எனும் இளையகன்னி >> 3.மயக்கமா கலக்கமா >> 4.பூ மாலையில் பொன் >> 5.தென்றல் உறங்கிய போதும் >> 6.வெல்க நாடு வெல்க நாடு >> 7.கடவுள் ஏன் கல்லானான் >> 8.கண்கள் இரண்டும் >> 9.ஆசையில் இருக்குது மனசினிலே >> 10.மயக்கும் மாலை பொழுதே >> 11.பாலும் பழமும் கைகளில்.


Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, January 25, 2011

123 ஆகாய (முத்துப்)பந்தலிலே..ஆகாய (முத்துப்)பந்தலிலே..

கோவை அரசன் ஆப்டிக்கல்ஸ் நிறுவனத்தார் அவர்கள் பலமுறை வித்தியாசமான
வானொலி நிகழ்ச்சிகளை வழங்குவதில் சிறப்பானவர்கள் உதாரணமாக இந்த தளத்தில்
அமுதகானம் முத்துக்கள் பத்து என்ற தலைப்பில் சில பதிவுகள் வந்துள்ளன. இவற்றில்
நேயர்கள் குறுஞ்செய்தி மூலம் வாக்களித்து தேர்ந்தெடுத்த சிறப்பன பாடல் தொகுப்ப்தான்
அவை அதன் வகையில் இந்த ஒலித்தொகுப்பும் வித்தியாசமானவை தான் இதில் விளம்பராத்துடன் கைகோர்த்து அன்பு அறிவிப்பாளர் திரு.அரவிந்த் அவர்கள் ஒரு சொல் கொடுத்து நேயர்களிடம் அந்த சொல் வரும் பாடல் அவரக்ளையே பாடச்செய்து பரவசப்படுத்துகிறார். பல நேயர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டாலும் நாமும் பாடலாம் ஆசையில் இணைப்பில் வந்து விட்டு எப்படி தடுமாறுகிறார்கள் என்று கேட்க ஸ்வாரசியமாக இருக்கிறது. நேயர்கள் பலபேர் மிக நன்றாக பாடினாலும் சுமாராக பாடினாலும் அனைவரையும் அறிவிப்பாளர் அரவிந்த் உற்சாகப்படுத்தி மறுபடியும் பாட வாய்ப்பு தருகிறார். நன்றாக பாடிய அதிதீவிர வானொலி நேயரகள் எனது நண்பர்கள் திருப்பூர்.மோஹன சுந்தரம் மற்றும் திருப்பூர் அகிலா விஜயகுமார் ஆகியோர் அவர்கள் தேர்ந்தெடுத்து பாடும் பாடல்களில் இருந்தும் அவர் பாடும் விதத்திலும் வானொலிகளை எவ்வாறு தீவிரமாக காதலிக்கிறார்கள் என்று என்னால் உணரமுடிகிறது. அவருக்கு இந்த பாசப்பறவைகள் தளத்தின் சார்பாக நன்றி. மேலும் விளம்பரதாரர் திரு.விஜயகுமார் அவர்களின் பதிவும் இதே தளத்தில் முதன் முதல் வந்துள்ளது வித்தியாசமான தொகுப்புக்களை வழங்கும் அவருக்கும். வானொலி அறிவிப்பாளர்
திரு.அரவிந்த் அவர்களூக்கும் நன்றிகளை இணையதள நேயர்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

1.முத்துக்குளிக்க வாறீர்களா
2.முத்துக்கு முத்தாக சொத்துக்கு
3.முத்துக்களோ கண்கள்
4.முத்தாரத்தில் முப்பது முத்து
5.முத்துச்சிப்பி மெல்ல மெல்ல
6.கண்ணே பாப்பா என் கனிமுத்துப்பாப்பா
7.பவளக்கொடியிலே முத்துக்கள் கோர்த்தால்
8.முத்தான முத்தல்லவோ ப்ச்ப்ச்..ப்ச்

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, January 20, 2011

122 பாட்டும் பதமும்1.உன் விழியும் என் வாழும்
2.வாழ்வில் சௌபாக்கியம்
3.பணம் என்னடா பணம் பணம்
4.வந்தாள் என்னோடு
5.ஆயிரம் நிலவே வா
6.உறவுகள் தொடர்கதை
7.உன்னை நான் சந்தித்தேன்
8.தேடி வரும் தெய்வசுகம்

பாடல் பல்லவிகளை நன்றாக பாருங்கள் ”உன் வாழ்வில் பணம் வந்தால் ஆயிரம் உறவுகள் உன்னை தேடி வரும்”. உண்மைதானே இன்று இந்த ஒலித்தொகுப்பில் இந்த பாடல்கள் தான் உங்களை தேடி வருகின்றன. சரிதானே. முதல் இரண்டு பாடல்களும் பதிவில் விட்டுப் போய்விட்டதால் தனியாக பின்னர் சேர்க்கப்படும்.

தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா. அவருக்கு நன்றி.

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, January 19, 2011

121 ஊஹ்..ஹஹஹஹாஆஆஆஆஊஹ்..ஹஹஹஹாஆஆஆஆ

நம்ம பாசப்பறவைகள் நேயர்களூக்காக ஒரு சிரிப்பு டானிக் நாம் மட்டும் ஏன் விட்டுவைக்க்னும் ஆரம்பிச்சிட்டேன் என்ன ஒரு வித்தியாசம் என் பாணியிலே பாடல்களின் ஊடே ஊடே வருது மொக்கை சிரிப்புகள் ஊஹ் ஹஹஹாஆஆ என்று சிரிக்க தோனாவிட்டாலும் புன்சிர்ப்பாவது வந்தால் சரி.... என்சாய்...என்சாய்...

1.பூமாலை ஒரு பாவை ஆகுமா
2.ஹே சுள்ளான் வா சுள்ளான்
3.உக்கடத்து பப்படமே
4.காட்டுக்குயிலு மனசுக்குள்ளே
5.மாராப்பு சேலை மயிலாடும்
6.பக்கம் வருவாக ஒரு முத்தம்
7.கத்தி சண்டை போடாமளே
8.சிரிப்பு வருது சிரிப்பு வருது

Get this widget | Track details | eSnips Social DNA

120 அன்றும் இன்றும் அதே நிலா..அன்றும் இன்றும் அதே நிலா..

வானொலி அறிவிப்பாளர் திரு.கா.சுந்தரராஜன் காந்தக்குரலில் அழகான அற்புதமான நிலாவைப்பற்றி அற்புதமான ஒலித்தொகுப்பு நான் கேட்டு ரசித்த இந்த ஒலித்தொகுப்பு
உங்களூக்கும் வழங்குகிறேன். உங்கள் உள்ளங்களிலும் அன்றும் இன்றும் என்றும் ஒரே நிலா பவனி வரும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. உங்கள் உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை வழங்கி நமக்காக வழங்கிய அறிவிப்ப்பாளருக்கு நல்வாழ்த்துக்களை கூறுங்கள்.

1.ஆகாய வீதியில் அழகான வென்னிலா
2.ஆகாய வென்னிலாவே தரைமீது வந்ததேனோ
3.நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
4.இருபது கோடி நிலவுகள் கூடி
5.நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
6.வெள்ளி நிலவே வெள்ளி நிலவே..ஏஏஏஏஏ
7.நிலவு வந்து பாடுமோ சிலை எழுந்து ஆடுமோ
8.பாடு நிலாவே தேன் கவிதை பூமலரே

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, January 18, 2011

119 நான் உங்கள் வீட்டுப் பிள்ளைமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சியை நேற்று வானொலியில் கேட்க நேர்ந்தது. அதிகம் யாரும் கேட்டறியாத அறிய பேட்டியுடன் அவரின் இனிய பாடல்களின் தொகுப்பை கேளூங்கள். இப்போது கேட்டாலும் நம் உடல் முழுவது சிலிர்ப்பதை நீங்கள் நிச்சயம் உணரலாம்.

இந்த தொகுப்பை மிகவும் அழகாக அமைதியாக கிராம்போன் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு.பிரசாத் அவர்களுக்கு அவர் பணிபுரியும் வானொலிக்கும் பாசப்பறவைகள் தளம் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.அதோ அந்த பறவை போல
2.புதிய வானம் புதியபூமி
3.சின்னப்பயலே சின்னப்பயலே
4.திருடாதே பாப்பா திருடாதே
5.தூங்காதே தம்பி தூங்காதே
6.உன்னை அறிந்தால் நீ உன்னை
7.கண் போன போக்கிலே கால்
8.மூன்று எழுத்தில் என் மூச்சு
9.நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
10.கொடுத்தெல்லாம் கொடுத்தார்
11.உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
12.நான் உங்கள் வீட்டுப் பிள்ளை

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, January 7, 2011

118 தங்க நிலவில் கெண்டை இரண்டுகீழே உள்ள பாடல்கள் அனைத்தும் பழசு தான் இருந்தாலும் அறிவிப்பாலர் க.சுந்தரராஜன் அவர்களின் காந்தக்குரலில் இனிய கவிதைகளூடன் எப்பவோ கேட்ட பாடலகளை இப்பவும் கேட்பதற்க்கு என் மனதை மயிலிறகால் வருடியது போல் உணர்கிறேன். அதுபோல உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

1.உள்ளங்கள் ஒன்றாகி செல்லும்
2.பார்வை ஒன்றே போதுமே
3.இது வேறு மோகம்
4.உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
5.தங்க நிலவில் கெண்டை இரண்டு
6.திருமுருகன் அருகினிலே வள்ளிக்குறத்தி
7.முதல் என்பது தொடக்கம் முடிவு
8.மல்லிகைப் பூப்போட்டு கன்னனுக்கு
9.அழகு நிலாவில் பவனியிலே
10.பார்த்த ஞாபகம் இல்லையோ

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, January 6, 2011

117 தெம்மாங்கு தமிழ் குரல்தெம்மாங்கு தமிழ் குரல் மலேசியா வாசுதேவன் அவர்களின் மேலும் விபரங்களுக்கு இங்கே அழுத்தவும் நன்றி:ஜியோதமிழ்.காம்

1.அடி ஆடும் பூங்கொடியே
2.சரியோ சரியோ நான் காதலித்தது
3.பொன்மானைத் தேடி நான் பூவோடு
4.ஆகாய கங்கை
5.சிந்துமணி புன்னகையே
6.தென்கிழக்கு சீமையிலே
7.ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே
8.வெட்டிவேறு வாசம்

அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயாணா அவர்களின் அற்புதமான குரலில் ஒலித்தொகுப்புதான் மேற்கண்ட பாடல்கள். நான் விரும்பி கேட்ட ஒலித்தொகுப்பு உங்களூக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஒலிக்கோப்பின் தரம் சிறிது குறைவாக இருந்தாலும் மலேசியா வாசு அவர்களின் தகவல்களுடன் கேட்க மனது இதமாக உள்ளது. கேட்டு மகிழுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

Follow by Email